சங்காசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சங்காசியா''' (Sankassa) பண்டைய ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''சங்கிசா''' அல்லது '''சங்காசியா''' (Sankassa) பண்டைய [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[சிராவஸ்தி]] அருகே அமைந்த சிறு நகரமாகும்.
 
[[கௌதம புத்தர்]] சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி [[அபிதம்மம்|அபிதம்மத்தை]] தனது தாயாருக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே '''சங்காசியா''' என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது.<ref>[http://www.palikanon.com/english/pali_names/sa/sankassa.htm Sankassa]</ref>
வரிசை 14:
 
[[விதேகம்|விதேக]] மன்னர் [[சனகன்|சனகரின்]] இளைய தம்பி குசத்துவஜன் ஆண்ட பகுதிகளில் ஒன்றாக சங்கஸ்சிய நகரம் [[இராமாயணம்]] குறித்துள்ளது.
 
==இதனையும் காண்க==
* [[பௌத்த யாத்திரை தலங்கள்]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்காசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது