"சு. திருநாவுக்கரசர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| year = 2013
}}
'''சு. திருநாவுக்கரசர்''' (Su. Thirunavukkarasar) ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். [[புதுக்கோட்டை மாவட்டம்]] தீயத்தூர் கிராமத்தில் 1949ல் பிறந்தார். முதுகலைகளில் கலை மற்றும் சட்ட இளங்கலை பட்டம் பெற்றார்.<ref>http://indianexpress.com/article/india/india-news-india/narendra-modi-birthday-appointment-s-thirunavukkarasar-tamil-nadu-congress-chikungunya-3033350/</ref>
1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை [[அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)]]யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை [[எம்.ஜி.ஆர்.]] அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க.]]வில் இருந்து விலகிய இவர் [[பாரதீய ஜனதா கட்சி]]யில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். [[இந்திய தேசிய காங்கிரஸ்]]கட்சியில் இணைந்து அதன் தேசிய செயலாளராக பணியாற்றிய இவர் தற்போது தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.<ref name="தினத்தந்தி">{{cite web | url=http://www.dailythanthi.com/News/India/2016/09/14135333/Subburaman-Thirunavukkarasar-appointed-as-the-new.vpf | title=தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் | date=14 செப்டம்பர் 2016 | accessdate=14 செப்டம்பர் 2016}}</ref>
[[பகுப்பு:1949 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:13வது மக்களவை உறுப்பினர்கள் ]]
[[பகுப்பு:தமிழக முன்னாள் அமைச்சர்கள்]]
20,654

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2134537" இருந்து மீள்விக்கப்பட்டது