"கனிமம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

406 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)
{{சான்றில்லை}}
[[படிமம்:Minerals.jpg|right|frame|நிழற்படம்[http://volcanoes.usgs.gov/Products/Pglossary/mineral.html ஐக்கிய அமெரிக்க நிலவியல் அளவைத்துறை]]]
'''கனிமம்''' (இலங்கை வழக்கு: '''கனியம்''') எனப்படுவது [[நிலவியல்]] வழிமுறைகள் மூலம் உருவான இயற்கையான சேர்வை (compound) ஆகும்.<ref>{{cite book |first1= Hans-Rudolf |last1=Wenk |first2=Andrei |last2=Bulakh |title=Minerals: Their Constitution and Origin |publisher=Cambridge University Press |year=2004 |url=https://books.google.com/books?id=mjIji8x-N1MC&printsec=frontcover&dq=mineral&hl=en&sa=X&ved=0ahUKEwjliKaZtKDOAhUKqR4KHR5nAeUQ6AEIQzAH#v=onepage&q&f=false |pages=10}}</ref>. இது, தூய [[தனிமம்|தனிமமாகவோ]] எளிய உப்புக்களாகவோ அல்லது சிக்கலான சிலிக்கேற்றுகளாகவோ பல்வேறு வகையான கூட்டமைவுகளை (சேர்வைகளை)க் கொண்டிருக்ககூடும். பொதுவாகக் [[கரிம வேதியியல்]] பொருட்களை இது உள்ளடக்குவதில்லை. கனிமம் பற்றிய அறிவுத்துறை [[கனிமவியல்]] ஆகும்.
 
== வரைவிலக்கணமும், வகைபிரிப்பும் ==
ஒரு [[பதார்த்தம்]], [[திண்மம்|திண்மமாகவும்]], [[படிகம்|படிக]] அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்கப்படும். அத்துடன், அது, ஓரினத் தன்மை (homogeneous) உள்ளதும், வரையறுக்கப்பட்ட [[வேதியியல்]] அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையிற் காணப்படக்கூடிய [[கனிம வேதியியல்]] பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும்.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:கனிமவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2134723" இருந்து மீள்விக்கப்பட்டது