கிருஷ்ணன்-பஞ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 25:
| years_active = 1944–1984
}}
'''கிருஷ்ணன்-பஞ்சு''' ஓர் [[இந்தியா|இந்தியத்]] திரைப்பட இரட்டை இயக்குநர்கள் ஆவர். '''ரா. கிருஷ்ணன்''' (1909–1997) மற்றும் '''சா. பஞ்சு''' (1915–1984) ஆகிய இருவரும் இணைந்து கிருஷ்ணன்-பஞ்சு என்ற பெயரில் 50கும்50இற்கும் மேற்பட்ட [[தமிழ்]], [[தெலுங்கு]], [[இந்தி]] உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்இயக்கியிருந்தனர்.<ref name="Indian Express">{{cite web|url=http://expressindia.indianexpress.com/news/ie/daily/19970717/19850953.html |title=Film director Krishnan dead |publisher=Indian Express |date=17 July 1997 |accessdate=17 May 2016 |deadurl=unfit |archiveurl=https://web.archive.org/web/20130426113617/http://expressindia.indianexpress.com/news/ie/daily/19970717/19850953.html |archivedate=26 April 2013 }}</ref>
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
வரிசை 33:
சா. பஞ்சு 1915 சனவரி 24 அன்று [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கும்பகோணம்]] அருகிலுள்ள [[உமையாள்புரம்|உமையாள்புரத்தில்]] பிறந்தார்.<ref name="Narwekar1994" /> தொடக்கத்தில் [[இராசா சாண்டோ|பி. கே. ராஜா சாண்டோ]]விடம் உதவி படத்தொகுப்பாளராகவும், [[எல்லிஸ் ஆர். டங்கன்|எல்லிஸ் ஆர். டங்கனிடம்]] உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இவர் ''பஞ்சாபி'' என்ற பெயரில் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.<ref name="Kuzhandaiyum" /><ref name="Araichimani">{{cite news | url=http://www.thehindu.com/features/cinema/cinema-columns/araichimani-or-manuneethi-chozhan-1942/article5740206.ece | title=Araichimani or Manuneethi Chozhan (1942) | work=The Hindu | date=1 March 2014 | accessdate=3 March 2014 | author=Randor Guy}}</ref><ref>{{cite news | url=http://www.hindu.com/cp/2008/08/15/stories/2008081550391600.htm | title=Manamagal 1951 | work=[[The Hindu]] | date=15 August 2008 | accessdate=16 March 2014}}</ref>
 
== மறைவு ==
== இறப்புகள் ==
1984 ஏப்ரல் 6 அன்று சா. பஞ்சு தனது 69 ஆவது வயதில் [[சென்னை]]யில் காலமானார்.<ref name="maalaimalar" />
பஞ்சு இறந்த பின்னர் எந்த படத்தையும் இயக்காதஇயக்காதிருந்த ரா. கிருஷ்ணன், 1997 சூலை 17 அன்று தனது 87 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.<ref name="Indian Express" />
 
== இயக்கிய திரைப்படங்கள் ==
வரி 158 ⟶ 159:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* {{IMDb name|0471487|ரா. கிருஷ்ணன்}}
* {{IMDb name|0659549|சா. பஞ்சு}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணன்-பஞ்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது