வாட் அருண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Wat Arun from Chao Phraya River.jpg|thumb|300px|சாவோ பிரயா ஆற்றில் இருந்து கோவிலின் தோற்றம்]]
'''வாட் அருண்''' (''Wat Arun'') என்பது [[தாய்லாந்து]] நாட்டின் பேங்காக்தலைநகரான [[பாங்காக்]] நகரில் உள்ள ஒரு புத்தக்கோவில்[[பௌத்தம்|பௌத்தக் கோயில்]] ஆகும். இக்கோவில் [[சாவோ பிராயா]] ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முழுப்பெயர் ''வாட் அருண்ரட்சவரரம் ரட்சவோரமகாவிகாரா'' என்பது.
 
இக்கோயில் இதன் நடுவில் இருக்கும் ''பிராங்'' என்று அழைக்கப்படும் கோபுரத்திற்காகப் பெயர் பெற்றது. இதனைச் சுற்றிலும் நான்கு சிறிய பிராங் கோபுரங்கள் உள்ளன.
 
இக்கோயில் கட்டப்பட்ட போது ''வாட் மகோக்'' எனவும் பின்னர் தக்சின் மன்னனுடைய காலத்தில் ''வாட் சேங்'' எனவும் அழைக்கப்பட்டது. மோங்குட் (நான்காம் ராமா) மன்னனே தற்போதைய பெயரான வாட் அருண்ரட்சவரரம் என்பதை இட்டார்.
 
[[பகுப்பு:தாய்லாந்து புத்த கோயில்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வாட்_அருண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது