இடையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தென்காசி சுப்பிரமணியன்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 3:
[[File:Paridera Cueva del Río Piedra.jpg|thumb|[[எசுப்பானியா]]வில் இடையர்கள்]]
 
'''இடையர் இடைச்சியர், ஆயர் ஆய்ச்சியர்''' என்போர்என்பவர் ஆடு, பசு, எருமை போன்ற விலங்குகளை பராமரிப்பவர்களைக் குறிக்கும்.<ref>[http://www.merriam-webster.com/dictionary/shepherd ]</ref><ref>[http://dictionary.cambridge.org/dictionary/english/shepherd shepherd]</ref>
 
சங்க நூலான கலித்தொகை இவர்களை பாண்டியனின் உடன் குடியினர் என்கிறது <ref>தென்னவன், தொல்லிசை நட்டகுடியொடு தோன்றிய '''நல்லினத்து ஆயர் (கலித்.104)'''[http://www.tamilvu.org/slet/l1260/l1260ama.jsp?z=652&x=8051&y=8100]</ref>
 
==பெயர்க்காரணம்==
நிலத்தினை ஐந்து வகைகளாக பண்டைய தமிழ் சமூகம் பகுத்துள்ளது. இவற்றில் குறிஞ்சி என்பது [[மலை]]யும் [[மலை]] சார்ந்த இடம் எனவும்; மருதம் என்பது [[வயல்|வயலும்]] [[வயல்]]கள் சார்ந்த இடத்தினையும்; முல்லை என்பது [[காடு]]ம், [[காடு]] சார்ந்த இடங்களும் குறிக்கும். முல்லை என்பது பொதுவாக குறிஞ்சிக்கும் மருதத்திற்கும் '''இடையில்''' இருப்பதால் இங்கு வாழ்பவர்களை '''இடையர்''' என்று அழைக்கும் பழக்கம் உருவானது.
 
==பணிகள்==
==தொழிலும் பொழுது போக்கும்==
# கால்நடைகளை பராமரித்தல்
#
# ஆநிரை பாதுகாத்தல்கால்நடைகளுக்கு உணவளித்தல்
 
# கால்நடைகளை மேய்த்தல்
# ஆநிரை பாதுகாத்தல் உணவளித்தல்
# கால்நடைகளின் நோய்களை களைதல்
# பால் தயிர் நெய் போன்ற பால் பொருள்களை விற்றல்
# பழங்காலத்தில் ஆநிரைகளை கவராது பாதுகாத்தல் (புறப்பொருள் - [[கரந்தைத்திணை]])
#
# பழங்காலத்தில் ஆநிரைகளை கவராது பாதுகாத்தல், கவர்ந்து சென்றால் அவற்றினை தொடர்ந்து சென்று மீட்டல் (புறப்பொருள் - [[கரந்தைத்திணை]])
# ஏறு தழுவல், குரவை ஆடுதல். <ref>கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
புல்லாளே, ஆய மகள்.[http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0221.html]
</ref>
 
==புற இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இடையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது