அம்பிகாபதி (1937 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
| cinematography =
|Art direction =
| editing = [[எல்லிஸ் ஆர். டங்கன்]]
| distributor =
| released = [[{{MONTHNAME|12}} 11]], [[1937]]
வரிசை 17:
|Stills =
| rating =
| country = [[இந்தியா]]{{IND}}
| awards =
| language = [[தமிழ்]]
வரிசை 26:
| imdb_id =
}}
'''அம்பிகாபதி''' [[1937]] ஆம் ஆண்டு, [[திசம்பர் 11]] இல் வெளிவந்த 19,000 அடி நீளமுடைய 52 வார சரித்தித் தமிழ்த் திரைப்படமாகும். [[எல்லிஸ்சேலம் ஆர்.சங்கர் டங்கன்பிலிம்ஸ்]] இயக்கத்தில்பட வெளிவந்தநிறுவனம் இத்திரைப்படத்தில்சார்பில் [[எம். கேஎஸ். தியாகராஜதொட்டண்ணா பாகவதர்செட்டியார்]] தயாரித்து, [[பி. வி. ரெங்காச்சாரி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
[[எல்லிஸ் ஆர். டங்கன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். கே. தியாகராஜ பாகவதர்]], [[பி. வி. ரெங்காச்சாரி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name="laksh">{{cite web |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails1.asp |title=1937 இல் வெளியான படப்பட்டியல் |publisher=www.lakshmansruthi.com (தமிழ்) |date=© 2007 |accessdate=2016-10-25}}</ref>
 
[[Image:Ellis Dungan SD Santhanalakshmi MK Thyagaraja Bhagavathar Ambikavathy 1937.jpg‎‎|thumb|left|300px|அம்பிகாபதி திரைப்படத்தை இயக்குகிறார் டங்கன்]]
ராஜா மகளை புலவரின் மகன் காதலிப்பதே கதை. இதை ரோமியோ ஜூலியட் வடிவில் படமாக்கினார் எல்லிஸ் டங்கன். இப்படம் கவித்துவமாக எடுக்கப்பட்டதால் பலத்த வரவேற்பு பெற்றது. தியாகராஜ பாகவதர், [[கொன்னப்ப பாகவதர்]], எம்.ஆர். சந்தானலட்சுமி நடித்தனர். இதில் சிறுகளத்தூர் சாமா, ரங்காச்சாரி தவிர கலைவாணர் [[என். எஸ். கிருஷ்ணன்]] முக்கியமானவர். பாகவதரின் பாடல்களுக்காகவே இப்படம் ஒரு ஆண்டு காலம் ஓடியது. அது மட்டுமல்ல, ஆங்கிலப் படங்களுக்கு இணையான முத்தக் காட்சியும் இப்படத்தில் இடம்பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் இடம்பெற்ற முதல் முத்தக் காட்சி இதுதான். இயக்கியது டங்கன் என்பதால்தான் தைரியமாக அந்த காட்சியை படமாக்க முடிந்தது.
 
== உப தகவல் ==
* [[எம். கே. தியாகராஜ பாகவதர்]] பாடல் சிறப்பு அம்சம் கொண்டது.<ref name="laksh"/>
* [[வில்லியம் சேக்சுபியர்|சேக்சுபியரின்]] ரோமியோ - ஜுலியட் போன்றதொரு கதையமைப்பு.<ref name="laksh"/>
* இப்படத்தை இயக்கிய [[எல்லிஸ் ஆர். டங்கன்]] ஒரு அயல்நாட்டுக்காரர் ஆவார்.<ref name="laksh"/>
 
== சான்றாதாரங்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அம்பிகாபதி_(1937_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது