ஆராய்ச்சி மணி (மனுநீதி சோழன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

368 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
 
==திரைக்கதைச் சுருக்கம்==
திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மனுநீதிச் சோழன் என்ற மன்னன் நீதி வழுவாமைக்குப் புகழ் பெற்றவன் என பழைய தமிழ் நூல்களில் தகவல் காணப்படுகிறது. ஒரு பசுக் கன்றின் மீது தேரேற்றி அக்கன்றைக் கொன்றான் என்பதற்காகத் தன் மகன் மீது தேரேற்றி அவனைக் கொன்றான் எனவும் பின்னர் கடவுள் தோன்றி அவனது மகனையும், கன்றையும் மீண்டும் உயிர் பெறச் செய்தார் எனவும் அக்கதையில் கூறப்பட்டுள்ளது. <ref name=manu>{{cite web | url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/lore-of-manu-needhi-cholan/article7856391.ece | title=Lore of Manu Needhi Cholan | work=[[தி இந்து]] | date=8 நவம்பர் 2015 | accessdate=25 அக்டோபர் 2016 | last= | first= | authorlink=| archiveurl=| archivedate=}}</ref><br>
ஆயினும் இந்த திரைப்படத்தில் அந்தச் சம்பவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பின்னர் நடந்த சம்பவங்கள் பற்றியே கதை பின்னப்பட்டுள்ளது.
அரசகுமாரன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ஒரு பெண்ணைக் கண்டு அவள் மீது காதல் வயப் படுகிறான். அப்பெண்ணும் அவனை விரும்புகிறாள்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2135104" இருந்து மீள்விக்கப்பட்டது