"ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
(சேர்க்கப்பட்ட இணைப்புகள்)
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
'''ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம் ''' (''Armed Forces (Special Powers) Act,'' '''AFSPA'''), [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தால்]] [[செப்டம்பர் 11]], [[1958]]ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஓர் [[சட்டம்|சட்டமாகும்]]. சட்டம் [[அருணாச்சலப் பிரதேசம்]], [[அசாம்]], [[மணிப்பூர்]], [[மேகாலயா]], [[மிசோரம்]], [[நாகாலாந்து]] மற்றும் [[திரிபுரா]] மாநிலங்களின் "அமைதிக்குறைவான பகுதிகள்" என்று சட்டம் குறிப்பிடும் இடங்களில் இந்தியப் படைத்துறையின் ஆயுதமேந்திய படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. பின்னதாக சூலை 1990இல் [[சம்மு காசுமீர்]] மாநிலத்திற்கு ''ஆயுதப்படை (சம்மு காசுமீர்) சிறப்பு அதிகாரங்கள் சட்டம், 1990'' என விரிவாக்கப்பட்டது.
 
== சட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2135130" இருந்து மீள்விக்கப்பட்டது