ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
இந்தியாவில் சில மாநிலங்களில் பிரிவினைவாத வன்முறை வெடித்ததையடுத்து, சர்ச்சைக்குரிய இந்தச் சட்டத்தை 1958ல் இந்தியா அமல்படுத்தியது.
 
* முதன்முதலாக இச்சட்டம் [[மணிப்பூர்|மணிப்பூரில்]] அமல்படுத்தப்பட்டது. பின்பு பிரிவினைவாத வன்முறை நிலவிய பிற வடகிழக்கு மாநிலங்களில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் மணிப்பூர் மாநிலத்தில் பலர் போலி மோதல்களில் கொல்லப்படுவதற்கு இந்தச் சட்டம் காரணமாக இருந்தது என்றும் மனித உரிமைப் போராளிகள் கூறிவருகின்றனர். இந்தச் சட்டத்தை எதிர்த்து, [[ஐரோம் சர்மிளா]] என்பவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்ஈடுபட்டார். தற்போது அவருக்கு குழாய் மூலம் உணவு வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டுவருகிறது
 
* 1989ல் [[ஜம்மு காஷ்மீர்|ஜம்மு காஷ்மீரில்]] ஆயுதம் தாங்கிய கலகம் வெடித்ததும் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.