"லவங்கி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

53 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
==பாடல்கள்==
திரைப்படத்துக்கு [[சி. ஆர். சுப்புராமன்|சி. ஆர். சுப்பாராமன்|சி. ஆர். சுப்பாராமன்]], ஹெச். பத்மநாப சாஸ்திரி ஆகியோர் இசையமைத்தனர். பாடல்களை இயற்றியவர் [[பாபநாசம் சிவன்]]. பம்பாயைச் சேர்ந்த செல்வி அஜூரியின் நடனம் ஒன்றும் படத்தில் இடம் பெற்றது. அவரது கவர்ச்சி உடை பலரின் புருவத்தை உயர்த்த வைத்தது. ''வாசக்காரர் போலத் தோணுதே'' என்ற ராவும் ருக்மிணியும் பாடிய பாடல் பிரபலமானது.<ref name="thehindu1"/>
 
==சான்றாதாரம்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2135375" இருந்து மீள்விக்கப்பட்டது