ரிசிக்ளோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ரிசிக்ளோன்''' (சூறாவளி என..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
'''ரிசிக்ளோன்''' (சூறாவளி எனத் தமிழில் பொருள்படும [[உருசிய மொழி]]யில்: Циклон)இது முன்னாட் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தினால்]] முதலாவதாக உருவாக்கப்பட்ட புவியின் இடச் சேவையை வழங்கும் செய்மதியாகும் இதைத் தற்போது உருசிய விண்வெளிப் படையினர் நிருவாகித்து வருகின்றனர்.
1967 இற்கும் 1978 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 31 செய்மதிகள் கப்புஸ்டின் ரார், பலிஸ்டிக் ஏவுதளங்களில் இருந்து கொஸ்மோஸ் - 3, கொஸ்மோஸ்-எம் ரக ராக்கெட்டுகள் ஊடாக வானில் ஏவிவிடப்பட்டது. இக்கருத்திட்டமானது 1950 களில் உருவாக்கப்பட்டு 1962 இல் திட்ட முன்வரைவானது
==உசாத்துணை==
[http://www.astronautix.com/t/tsiklonsatellite.html ரிசிக்ளோன்] அணுகப்பட்டது 26 அக்டோபர் 2016.
[[பகுப்பு:சோவியத் விண்வெளிப் பயணங்கள்]]
[[பகுப்பு:சோவியத் கண்டுபிடிப்புகள்]]
|