பன்னாட்டுத் தர தொடர் எண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Issn barcode.png|thumb|பன்னாட்டுத் தர தொடர் எண்]]
 
'''பன்னாட்டுத் தர தொடர் எண்''' (International Standard Serial Number அல்லது ISSN) என்பது எட்டு இலக்க தொடர் எண் ஆகும். இது நூல்கள், இதழ்களைஇதழ்களைத் தனித்துவமாக அடையாளப் படுத்துவதற்காக வழங்கப்படுகிறது.<ref name=Whatis>{{cite web |url=http://www.issn.org/understanding-the-issn/what-is-an-issn |title=What is an ISSN? |publisher=ISSN International Centre |place=Paris |accessdate=13 July 2014}}</ref> பொதுவாக ஒரே தலைப்பில் பல்வேறு பிரதிகளையும், தொகுதிகளையும் கொண்ட நூலகளைநூல்களை அடையாளம் காண்பதற்கும், பிற பயனபாட்டிற்கும்பயன்பாட்டிற்கும் இது பயன்படுகிறது.<ref>{{cite web |url=http://www.bl.uk/bibliographic/issn.html |title=Collection Metadata Standards |publisher=British Library |accessdate=14 July 2014}}</ref>
 
1971-ம் ஆண்டு [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்]] இத்தொடர் எண்ணை அறிமுகம் செய்தனர். 1975-ம் ஆண்டு ISO 3297 என்ற பெயரில் தரமாக வெளியிட்டனர்.<ref>{{cite web |url=http://www.issn.org/understanding-the-issn/standardization |title=ISSN, a Standardised Code |publisher=ISSN International Centre |place=Paris |accessdate=13 July 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/பன்னாட்டுத்_தர_தொடர்_எண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது