சங்காசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சங்கிசா''' அல்லது '''சங்காசியா''' (Sankassa) பண்டைய [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தின்]] [[சிராவஸ்தி]] அருகே அமைந்த சிறு நகரமாகும். [[கௌதம புத்தர்]] சுவர்க்கத்தில் மூன்று மாதங்கள் தங்கி [[அபிதம்மம்|அபிதம்மத்தை]] தனது தாயாருக்கு அருளிய பின்னர் பூமியில் இறங்கிய இடமே '''சங்காசியா''' என பௌத்த சாத்திரங்கள் கூறுகிறது.<ref> [http://www.palikanon.com/english/pali_names/sa/sankassa.htm Sankassa]</ref> [[அசோகர்]] இவ்விடத்தில் புத்தரின் நினைவாக [[தூபி]]யையும், கௌதம புத்தரின் தாய் மாயா தேவிக்கு ஒரு [[விகாரம்|விகாரையையும்]] நிறுவினார். 1842இல் [[அலெக்சாண்டர் கன்னிங்காம்]] சங்காசியா பௌத்த விகாரத்தை அகழ்வாராய்ச்சி செய்து கண்டெடுத்தார். [[பௌத்தம்|பௌத்த சமயத்தவர்களுக்கு]] இவ்விடம் புனிதத் தலமாக விளங்குகிறது.
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/சங்காசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது