தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{inuse}} {{underconstruction}} {{Infobox film | name =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |

==திரைக்கதை==
மோகன் ராவ் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். அவரும் அவர் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு கணவனும், மனைவியும் அவர்களது சிறுமியான உமா என்ற மகளும் வாழ்கின்றனர். அந்தக் கணவன் ஒரு தீயவன்.

அவன் மோகன் ராவ் தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளயடிக்கத் திட்டமிடுகிறான். அவன் தனது திட்டத்தைச் செயற்படுத்தும் போது ஒரு மனிதனைக் கொன்றுவிடுகிறான். கணவனைக் காப்பாற்றுவதாக எண்ணி மனைவி தான் குற்றம் செய்ததாக ஒப்புக்கொடுக்கிறாள். ஆனால் இருவரும் தண்டனை பெற்று சிறை செல்கின்றனர்.

அனாதரவான நிலையில் விடப்பட்ட சிறுமி உமாவை மோகன் ராவ் தம்பதி வளர்க்கின்றனர். உமா வளர்ந்து இளம் பெண் பருவத்தை அடைகிறாள். அவள் ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். அந்த இளைஞன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன்.

இச்சமயத்தில் கணவனும் மனைவியும் சிறையிலிருந்து விடுதலையாகி வருகின்றனர். தனது மகள் வசதியாக இருப்பதையும் அவளுக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதையும் தந்தை அறிகிறான்.

அவன் மோகன் ராவை மிரட்டிப் பணம் பறிக்க முயலுகிறான். உமாவுக்குத் திருமணம் நிச்சயமாகிறது. கல்யாணத்தின் போது தகப்பன் கலாட்டா செய்து திருமணத்தை நிறுத்தப் பார்க்கிறான்.

எவ்வாறு அவனைப் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர்ந்து திருமணத்தை நிறைவேற்றி வைக்கிறார்கள் என்பதே மீதிக் கதையாகும்.
==நடிகர்கள்==
{{colbegin|2}}
* ஆர். நாகேந்திர ராவ்

* [[எம். கே. ராதா]]

* சி. வி. வி. பந்துலு

* [[கே. சாரங்கபாணி]]

* வி. கோபாலகிருஷ்ணன்

* கணபதி பட்

* [[பி. டி. சம்பந்தம்]]

* [[ஸ்ரீரஞ்சனி|ஸ்ரீரஞ்சனி ஜூனியர்]]

* என். ஆர். சந்தியா

* சூர்யகலா

* [[கே. எஸ். அங்கமுத்து]]

* ''பேபி'' உமா

* டி. ஈ. கிருஷ்ணமாச்சாரி

* ''பொட்டை'' கிருஷ்ணமூர்த்தி

* நடனம்: ஈ. வி. சரோஜா, தங்கப்பன், கங்கா, மாதவி
{{colend}}<ref name=hindu />
==தயாரிப்பு குழு==
* தயாரிப்பாளர் & இயக்குநர்: ''ஆர். நாகேந்திர ராவ்''

* கதை: ''ஆர். என். ஜெயகோபால்''

* வசனம்: ''எம். யு. பதி''

* ஒளிப்பதிவு: ''ஆர். என். கே. பிரசாத்''

* இசை: ''ஹெச். ஆர். பத்மநாப சாஸ்திரி, விஜய பாஸ்கர்

* நடன ஆசிரியர்: தங்கப்பன்

* கலையகம்: கோல்டன்<ref name=hindu />

* ஒலிப்பதிவு: ''டி. எஸ். ரங்கசாமி''

* பாடல்கள்: சுந்தரக்கண்ணன்

* நிழற்படங்கள்: ஈஸ்வர பாபு<ref name=book />
==சான்றாதாரங்கள்==
{{reflist}}
[[பகுப்பு:1957 தமிழ்த் திரைப்படங்கள்]]