அன்பே தெய்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

128 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
No edit summary
==திரைக்கதை==
மோகன் ராவ் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர். அவரும் அவர் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு கணவனும், மனைவியும் அவர்களது சிறுமியான உமா என்ற மகளும் வாழ்கின்றனர். அந்தக் கணவன் ஒரு தீயவன்.

அவன் மோகன் ராவ் தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளயடிக்கத் திட்டமிடுகிறான். அவன் தனது திட்டத்தைச் செயற்படுத்தும் போது ஒரு மனிதனைக் கொன்றுவிடுகிறான். கணவனைக் காப்பாற்றுவதாக எண்ணி மனைவி தான் குற்றம் செய்ததாக ஒப்புக்கொடுக்கிறாள். ஆனால் இருவரும் தண்டனை பெற்று சிறை செல்கின்றனர்.

அனாதரவான நிலையில் விடப்பட்ட சிறுமி உமாவை மோகன் ராவ் தம்பதி வளர்க்கின்றனர். உமா வளர்ந்து இளம் பெண் பருவத்தை அடைகிறாள். அவள் ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். அந்த இளைஞன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன்.

{{colend}}<ref name=hindu />

==தயாரிப்புதயாரிப்புக் குழு==
* தயாரிப்பாளர் & இயக்குநர்: ''ஆர். நாகேந்திர ராவ்''

* கதை: ''ஆர். என். ஜெயகோபால்''

* பாடல்கள்: ''சுந்தரக்கண்ணன்''

* நிழற்படங்கள்: ''ஈஸ்வர பாபு''<ref name=book />

==சான்றாதாரங்கள்==

[[பகுப்பு:1957 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:கே. சாரங்கபாணி நடித்த திரைப்படங்கள்]]
35,808

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2135766" இருந்து மீள்விக்கப்பட்டது