டிரினிடாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி முதல் வரி மாற்றம், படம் சேர்ப்பு
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி சிறு விரிவாக்கம்
வரிசை 1:
[[Image:Td-map.png|thumb|right|250px|டிரினிடாடின் வரைபடம்]]
'''டிரினிடாட்''' ([[ஆங்கிலம்|ஆங்]]: ''Trinidad'') என்பது [[டிரினிடாட்-டொபாகோ]] என்னும் நாட்டைச் சேர்ந்த 23 [[தீவு]]களில் மிகப்பெரியதும் மக்கள்தொகை மிகுந்ததுமான தீவு. டிரினிடாட், கரீபியன் பகுதியின் தென்கோடியில் உள்ளது. வெனிசுலாவின் வடகிழக்குக் கரையில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளது. இத்தீவின் பரப்பளவு 4,769 ச.கி.மீ. ஆகும்.
 
==இவ்வூரைச் சேர்ந்த புகழ்பெற்ற மனிதர்கள்==
* [[பிரையன் லாரா]]
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/டிரினிடாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது