அனிதா தேசாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
==திரைப்படம்==
 
அனிதா தேசாயின் இன் கஸ்டடி என்ற புதினம் திரைப்படமாக 1993 இல் உருவாக்கப்பட்டது. அந்தப் படத்தில் [[சசி கபூர்]], [[ஸபனாசபனா ஆசுமி]], [[ஓம் பூரி]] நடித்து இருந்தனர். இப்படத்துக்கு இந்திய அரசு சிறந்த படத்துக்கான தங்க மெடல் வழங்கியது.
 
இந்திய ஆங்கில எழுத்தாளரும் புக்கர் பரிசு பெற்றவருமான [[கிரண் தேசாய்]] என்பவர் அனிதா தேசாயின் மகள் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/அனிதா_தேசாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது