"பட்டுப் பாதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

678 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
infobox
சி (clean up, replaced: {{Link FA|hr}} → (3))
(infobox)
{{Infobox road
[[File:Silk route.jpg|right|thumb|350px|நீர் பாதைகள் நீலத்திலும் நிலப்பாதைகள் சிவப்பிலும் காட்டப்பட்டுளது]]
| name = Silk Road
| header_type = Historic
| map = Silk route.jpg
| map_alt = Map of Eurasia with drawn lines for overland and maritime routes
| map_notes = Main routes of the Silk Road
| location = Eurasia
| length_km =
| time_period = Around 114 BCE – 1450s CE
| embedded = {{designation list | embed=yes
| designation1=WHS
| designation1_offname=Silk Roads: the Routes Network of Chang'an-Tianshan Corridor
| designation1_date = 2014 <small>(38th [[உலக பாரம்பரியக் குழு|session]])</small>
| designation1_type = Cultural
| designation1_criteria = ii, iii, iv, vi
| designation1_number = [http://whc.unesco.org/en/list/1442 1442]
| designation1_free1name = Region
| designation1_free1value = [[List of World Heritage Sites in Asia|Asia-Pacific]]
}}
[[படிமம்:Transasia trade routes 1stC CE gr2.png|right|thumb|350px|முதலாம் நூற்றாண்டில் பட்டுப் பாதை.]]
 
'''பட்டுப் பாதை''' என்பது பண்டைக் காலத்தில் [[கவிகை வண்டி]]களும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது [[ஆசியா]]வின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் [[சாங்கான்]] (Chang'an) பகுதியை [[சின்ன ஆசியா]]வின் [[அன்டியோச்]]சுடன் இணைத்தது. இது 6500 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது.,<ref>{{Cite book| last = Elisseeff | first = Vadime | authorlink = | title = The Silk Roads: Highways of Culture and Commerce | publisher = UNESCO Publishing / Berghahn Books | year = 2001 | doi = | isbn = 978-92-3-103652-1 }}</ref> இதன் செல்வாக்கு [[ஜப்பான்]], [[கொரியா]] ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது.
 
கொன்ஸ்டான்டிநோபிளில் ஒட்டோமன் மேலாதிக்கத்தை தொடர்ந்து 1453 யில் பட்டுப்பாதை வழியே வணிகம் மேற்கொள்வது நிறுத்தப்பட்டது. அந்நாளைய ஒட்டோமான் ஆட்சியாளர்கள் மேற்கத்திய எதிர்ப்பாளார்களாக இருந்தனர்.
 
=== நவீன காலம் ===
யுரேசிய நில பாலம் சில நேரங்களில் "புதிய சில்க் சாலை" என குறிப்பிடப்படுகிறது. பட்டுப்பாதை வழியாக உள்ள ரயில் பாதையின் கடைசி இணைப்பபாக, 1990 ல் சீனா மற்றும் [[கசக்ஸ்தான்|கஜகஸ்தான்]] ரயில் அமைப்புகள் அலாட்டா கணவாயில் இணைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite news|url=http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8102422.stm |title=Asia-Pacific &#124; Asia takes first step on modern 'Silk Route' |publisher=பிபிசி நியூஸ்|date=2009-06-22 |accessdate=23-December-2013}}</ref>
 
1993 முதல் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐக்கிய நாடுகள் சபையின்]] உலக சுற்றுலா அமைப்பு அமைதி மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்காக ஒரு சர்வதேச திட்டத்தை ஆரம்பித்தது.<ref>[http://silkroad.unwto.org/en/content/objectives UNWTO Silk Road programme objectives]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
57,006

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2136019" இருந்து மீள்விக்கப்பட்டது