"பட்டுப் பாதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

172 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
*திருத்தம்*
(infobox)
(*திருத்தம்*)
| designation1_free1value = [[List of World Heritage Sites in Asia|Asia-Pacific]]
}}
}}
[[படிமம்:Transasia trade routes 1stC CE gr2.png|right|thumb|350px|முதலாம் நூற்றாண்டில் பட்டுப் பாதை.]]
'''பட்டுப் பாதை''' என்பது பண்டைக் காலத்தில் [[கவிகை வண்டி]]களும் (caravan), கடற் கலங்களும் பயணம் செய்த ஒரு பாதையாகும். இது [[ஆசியா]]வின் தென்பகுதியூடாகத் தொடரான பல பாதைகள் இணைந்து அமைந்தது. பட்டுப் பாதை, இன்று சியான் (Xi'an) எனப்படுகின்ற சீனாவின் [[சாங்கான்]] (Chang'an) பகுதியை [[சின்ன ஆசியா]]வின் [[அன்டியோச்]]சுடன் இணைத்தது. இது 6500 கிலோ மீட்டருக்கு மேல் நீளமானது.,<ref>{{Cite book| last = Elisseeff | first = Vadime | authorlink = | title = The Silk Roads: Highways of Culture and Commerce | publisher = UNESCO Publishing / Berghahn Books | year = 2001 | doi = | isbn = 978-92-3-103652-1 }}</ref> இதன் செல்வாக்கு [[ஜப்பான்]], [[கொரியா]] ஆகிய நாடுகள் வரை பரவியிருந்தது.
 
56,840

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2136039" இருந்து மீள்விக்கப்பட்டது