"ம. ச. சுப்புலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

783 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
வடிவமைப்பு முன்னேற்றம்!
சி (→‎சினிமாவினுள் பிரவேசம்: விக்கியாக்கம்!)
சி (வடிவமைப்பு முன்னேற்றம்!)
 
==== சகுந்தலை ====
[[காளிதாசன்|காளிதாசனாரின்]] [[சகுந்தலை (திரைப்படம்)|சகுந்தலை]] படத்தில் சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்துப் புகழ் பெற்றார். ''"மிகக் குதூகலிப்பதும் ஏனோ"'', ''"எங்கும் நிறை நாதப்பிரம்மம்"'', ''"பிரேமையில் யாவும் மறந்தேனே"'' ஆகிய பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. இப்படத்தில் துஷ்யந்தனாக [[ஜி. என். பாலசுப்பிரமணியம்]] நடித்தார். எம். எஸ். சுப்புலட்சுமி இப்படத்தில் ''கோகிலகான இசைவாணி'' என விளம்பரம் செய்யப்பட்டார்.
சகுந்தலை திரைப்படத்தைத் தயாரித்தவர் [[கல்கி சதாசிவம்]] ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
 
==== சாவித்திரி ====
''சகுந்தலை'' படத்தைத் தயாரித்தவர் [[கல்கி சதாசிவம்]] ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரதும் இணைப்பால் இசை உலகு நன்மையடைந்தது. 1941ம் ஆண்டு ''சாவித்திரி'' என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் [[கல்கி]]யும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி ''சாவித்திரி'' படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வாரஇதழ்வார இதழ் தொடங்கப்பட்டது. ''சாவித்திரி'' படத்தில் ''"மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே"'', ''"மங்களமும்பெறுவாய்"'' போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை.
 
==== மீரா ====
சதாசிவம் இசைப்பிரியன் மாத்திரமல்ல, இசை கற்றவருங்கூட. அதனால் மனைவியின் இசையை பக்தி மார்க்கத்துக்குத் திருப்ப முயன்றார். [[மீரா (திரைப்படம்)|பக்த மீரா]] எனும் திரைப்படம் [[1945]] இல் வெளியிடப்பட்டது. இப்படம் அற்புதமான பாடல்கள் நிறைந்தது. ''"காற்றினிலே வரும் கீதம்"'', ''"பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த"'', ''"கிரிதர கோபாலா"'', ''"எனது உள்ளமே"'' போன்ற பாடல்கள் இன்னமும் அனைவரது செவிகளிலும் ஒலிக்கின்றன. பக்த மீரா [[இந்தி]] மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் [[மவுண்ட்பேட்டன் பிரபு]] தம்பதியினர், பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]], கவியரசு [[சரோஜினி நாயுடு]] ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு ''"இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே"'' எனப் பாராட்டினார்.
 
== பெற்ற சிறப்புகள் ==
== திருமணம் ==
இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து [[கன்னியாகுமரி]] வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது. [[1944]] இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.
''சகுந்தலை'' படத்தைத் தயாரித்தவர் [[கல்கி சதாசிவம்]] ஆவார். இவர் எம். எஸ். சுப்புலட்சுமியின் இசையில் ஈடுபாடு கொண்டதனால் 1940ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரதும் இணைப்பால் இசை உலகு நன்மையடைந்தது. 1941ம் ஆண்டு ''சாவித்திரி'' என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியை நாரதர் வேடத்தில் நடிக்க வேண்டினார்கள். ஆனால் ஆண்வேடத்தில் நடிக்க சுப்புலட்சுமி மறுத்து விட்டார். அப்போது எழுத்தாளர் [[கல்கி]]யும் ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வெளியேறி இருந்தார். கல்கியும் சதாசிவமும் சேர்ந்து சொந்தப்பத்திரிகை ஆரம்பிக்க விருப்பம் கொண்டனர். ஆனால் கைவசம் பணம் இருக்கவில்லை. ஆதலால் சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அதற்கான சம்பளத்தை வாங்கிக் கொடுத்தால் அந்தப் பணத்தைக் கொண்டு புதுப்பத்திரிகை ஆரம்பிக்கலாம் என சதாசிவம் எம். எஸ். சுப்புலட்சுமியிடம் சொன்னார். அதற்காகவே சுப்புலட்சுமி ''சாவித்திரி'' படத்தில் நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் கொடுக்கப்பட்ட ஊதியத்தொகையில் கல்கி வாரஇதழ் தொடங்கப்பட்டது. ''சாவித்திரி'' படத்தில் ''"மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப் பதமே"'', ''"மங்களமும்பெறுவாய்"'' போன்ற சில பாடல்கள் புகழ் பெற்றவை.
 
''"ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா"'' என குழந்தைகளுக்கு இதமான பாடலை பாடினார் மகாகவி பாரதியார். அவ்வாறே ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு ''"பாடு"'' என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து "இவள் தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள். அது போலவே நடந்தது. சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமி தான் இசையுலகம் போற்றும் இசையின் இமயம், இசையின் ராணியான எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள். ''மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி'' என்பதன் சுருக்கமே ''எம். எஸ். சுப்புலட்சுமி'' ஆகும்.
[[படிமம்:Ms subbulakshmi.jpg|left|150px|thumb|மீரா திரைப்படத்தில் சுப்புலட்சுமி]]
 
''"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்"'' என புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான ''பாரதரத்னா'' விருதும் வழங்கப்பட்டது.
== மீரா திரைப்படத்தின் வரவேற்பும், சமூக சேவைகளும் ==
சதாசிவம் இசைப்பிரியன் மாத்திரமல்ல, இசை கற்றவருங்கூட. அதனால் மனைவியின் இசையை பக்தி மார்க்கத்துக்குத் திருப்ப முயன்றார். [[மீரா (திரைப்படம்)|பக்த மீரா]] எனும் திரைப்படம் [[1945]] இல் வெளியிடப்பட்டது. இப்படம் அற்புதமான பாடல்கள் நிறைந்தது. ''"காற்றினிலே வரும் கீதம்"'', ''"பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த"'', ''"கிரிதர கோபாலா"'', ''"எனது உள்ளமே"'' போன்ற பாடல்கள் இன்னமும் அனைவரது செவிகளிலும் ஒலிக்கின்றன. பக்த மீரா [[இந்தி]] மொழியில் தயாரிக்கப்பட்டு, வட நாட்டவருக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அரசியல் பிரமுகர்கள் இந்தியாவின் ஆளுநர் [[மவுண்ட்பேட்டன் பிரபு]] தம்பதியினர், பிரதமர் [[ஜவஹர்லால் நேரு]], கவியரசு [[சரோஜினி நாயுடு]] ஆகியோரின் நட்பும் அறிமுகமும் சதாசிவம் தம்பதியினருக்கு ஏற்பட்டது. இந்தி மீராவைப் பார்த்த பிரதமர் நேரு ''"இசையின் இராணிக்கு முன்னால் நான் சாதாரண பிரதமர் தானே"'' எனப் பாராட்டினார்.
 
[[படிமம்:Ms subbulakshmi.jpg|left|150px|thumb|மீரா திரைப்படத்தில் சுப்புலட்சுமி]]
இந்தியில் வெளியான மீரா பஜன்கள் இந்தி ரசிகர்களிடையே சுப்புலட்சுமிக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தது. அதே போல கேதாரி நாத்திலிருந்து [[கன்னியாகுமரி]] வரையான பக்தர்களையும் இவரது ஆன்மீகக் குரல் பரவசப்படுத்தியது. [[1944]] இல் நான்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி இரண்டு கோடி ரூபா வரை நிதி திரட்டினார். மனைவியின் குரலை பொதுநலத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்ற சதாசிவத்தின் எண்ணமே இதற்குப் பின்புலமாக அமைந்தது. இந்நிதி மருத்துவம், அறிவியல், ஆராய்ச்சி, கல்வி மற்றும் சமயத்தொண்டு ஆகியவற்றுக்காக செலவிடப்பட்டது.
 
== பெற்ற விருதுகள் ==
பல்வேறு அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளன. அவையாவன:
* [[பத்ம பூசண்]], 1954
* [[சங்கீத நாடக அகாதமி விருது]], 1956 <ref>[http://sangeetnatak.gov.in/sna/awardeeslist.htm#CarnaticVocal SNA Awardees list (Carnatic Music - Vocal)]</ref>
* நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது, 1990
* [[பாரத ரத்னா]] - 1998
 
== வெளி இணைப்புகள் ==
 
''"ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா"'' என குழந்தைகளுக்கு இதமான பாடலை பாடினார் மகாகவி பாரதியார். அவ்வாறே ஒரு சிறுமி தன் தாயார் மேடையில் வீணை இசைக்கச்சேரி செய்து கொண்டிருந்த போது வெளியில் சிறுமிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென மகளின் ஞாபகம் வரவே அவளைத் தேடி அழைத்து வருமாறு தாய் பணித்தாள். வியர்வை முத்துமுத்தாக அரும்ப சிறுமி மேடைக்கு ஓடி வந்தாள். தாய் வியர்வையைத் துடைத்து விட்டு ''"பாடு"'' என கண்டிப்பான குரலில் கூற, சிறுமி அற்புதமாகப் பாடினாள். மக்கள் கரகோஷம் செய்து "இவள் தாயை மிஞ்சி விடுவாள்" என்றார்கள். அது போலவே நடந்தது. சிறுமிக்கு கரகோஷத்தைப் புரிந்து கொள்ளும் வயதல்ல ஆகையால் திரும்பவும் சென்று விளையாட வேண்டும் என்ற என்ணம் தான் இருந்தது. அந்தச் சிறுமி தான் இசையுலகம் போற்றும் இசையின் இமயம், இசையின் ராணியான எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள். ''மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி'' என்பதன் சுருக்கமே ''எம். எஸ். சுப்புலட்சுமி'' ஆகும்.
 
''"இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்"'' என புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதை எம். எஸ். சுப்புலட்சுமியைப் பற்றி சரோஜினி நாயுடு ஒருமுறை கூறினார். இந்தியாவின் அந்த மாபெரும் கலைஞருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான ''பாரதரத்னா'' விருதும் வழங்கப்பட்டது.
 
== தகவல் ஆதாரங்கள் ==
31,793

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2136326" இருந்து மீள்விக்கப்பட்டது