எல். ஆர். ஈசுவரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎திரையுலகில்: முதல் பாடல் மேற்கோள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
| Img_size =
| Background = தனிப்பாடகர்
| Birth_name = லூர்துமேரி இராஜேஸ்வரி
| Alias =
| birth_place =
வரிசை 14:
| Genre = பின்னணிப் பாடகி
| Occupation = பாடகர்
| Years_active = 1950கள்1954-இன்று
}}
'''எல். ஆர். ஈஸ்வரி''' (பிறப்பு: [[திசம்பர் 7]], [[1939]]) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] பிரபலமான ஒரு திரைப்படப் பின்னணிப் பாடகி. [[1958]] ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் பாடி வரும் இவர் ஆயிரக்கணக்கான பாடல்களை பல மொழிகளில் பாடியுள்ளார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[பரமக்குடி]]க்கு அருகே [[இளையான்குடி]] என்ற ஊரைப் பூர்வீகமாகக் கொண்ட அந்தோனி தேவராஜ், ரெஜினாமேரி நிர்மலா ஆகியோருக்கு [[சென்னை]]யில் பிறந்தார் ஈசுவரி. இவரது தாயார் எம். ஆர். நிர்மலா ஜெமினி ஸ்டூடியோவில் குழுப்பாடகியாக இருந்தவர். ஈஸ்வரியின் இயற்பெயர் "லூர்துமேரி ராஜேஸ்வரி". [[எழும்பூர்|எழும்பூரில்]] உள்ள மாநிலப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். இளம் வயதிலேயே தந்தை (36) இறந்து விட்டார். அமல்ராஜ் என்ற தம்பியும், எல். ஆர். அஞ்சலி என்ற தங்கையும் இவருக்கு உண்டு.
 
==திரையுலகில்==
"https://ta.wikipedia.org/wiki/எல்._ஆர்._ஈசுவரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது