"மா. நா. நம்பியார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,407 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
வடிவமைப்பு முன்னேற்றம்!
சி (வடிவமைப்பு முன்னேற்றம்!)
}}
 
'''மாஞ்சேரி நாராயணன் நம்பியார்''' அல்லது சுருக்கமாக '''எம். என். நம்பியார்''' ([[மே 21]]<ref>பக். 34, ''குண்டூசி'' (மாத இதழ்), சென்னை, மே 1951</ref>, [[1919]] - [[நவம்பர் 19]], [[2008]]) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத்ஒருவராக திகழ்ந்தார்இருந்தார். குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார்.
 
குணச்சித்தரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். <ref>[http://cinema.dinamalar.com/tamil-news/22776/cinema/Kollywood/M.N.Nambiyaars-diamond-ring-theft.htm வைர மோதிரம் மாயம் சினிமா தினமலர் 10 அக்டோபர் 2014]</ref>
 
வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
 
===இளமை===
 
[[கேரளா|கேரள]] மாநிலம் [[பிரித்தானிய இந்தியா]]வின் மலபார் மாவட்டம், தற்போதய [[கண்ணூர் மாவட்டம்]], சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த [[உதகமண்டலம்|உதகமண்டலத்துக்குக்]] குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்<ref>பக். 11-23, ''பேசும் படம்'' (மாத இதழ்), சென்னை, ஜூலை 1949</ref>.
 
===இல்லறம்===
[[1946]] ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். [[பாஜக|பா. ஜ. க]]வின் முக்கிய தலைவராகத்தலைவராக திகழும்இருக்கும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா எனஎன்போர் மேலும்இவரின் இருமற்ற பிள்ளைகள்குழந்தைகள் இவருக்கு உள்ளனர்ஆவர்.
 
===ஆன்மிக ஈடுபாடு===
[[1946]] ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். [[பாஜக|பா. ஜ. க]]வின் முக்கிய தலைவராகத் திகழும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என மேலும் இரு பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.
குணச்சித்தரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். <ref>[http://cinema.dinamalar.com/tamil-news/22776/cinema/Kollywood/M.N.Nambiyaars-diamond-ring-theft.htm வைர மோதிரம் மாயம் சினிமா தினமலர் 10 அக்டோபர் 2014]</ref> நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக [[சபரி மலை]]க்குச் சென்று வந்தார்.
 
==நாடகத்துறை பங்களிப்புகள்==
===மறைவு===
தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை [[நவாப் ராசமாணிக்கம்]] நாடகக் குழுவில் சேர்ந்து <ref>[http://www.vikatan.com/anandavikatan/2008-dec-03/vikatan-pokkisham/43318.art கோபமா..? அப்படின்னா..? எம்.என்.நம்பியார் - சிறப்புக் கட்டுரை ஆனந்த விகடன் - 03 Dec, 2008]</ref> [[சேலம்]], [[மைசூர்]] எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.
உடல் நலக்குறைவால் [[சென்னை]] தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் [[2008]], [[நவம்பர் 19]] பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார்.
 
==திரைத்துறை பங்களிப்புகள்==
நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக [[சபரி மலை]]க்குச் சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலன் போன்ற சில தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
{{main|மா. நா. நம்பியார் நடித்த திரைப்படங்களின் பட்டியல்}}
 
==திரை வாழ்க்கை==
 
===நாடக கம்பேனி===
தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை [[நவாப் ராசமாணிக்கம்]] நாடகக் குழுவில் சேர்ந்து <ref>[http://www.vikatan.com/anandavikatan/2008-dec-03/vikatan-pokkisham/43318.art கோபமா..? அப்படின்னா..? எம்.என்.நம்பியார் - சிறப்புக் கட்டுரை ஆனந்த விகடன் - 03 Dec, 2008]</ref> [[சேலம்]], [[மைசூர்]] எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.
 
நவாப் கம்பனியின் ''ராம்தாஸ்'' என்ற நாடகத்தை [[1935]] ஆம் ஆண்டு [[பக்த ராம்தாஸ்|பக்த ராம்தாசு]] என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக [[பம்பாய்]] சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அக்கண்ணாவாக [[டி. கே. சம்பங்கி]] நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது.
திகம்பரசாமியார் எனும் பெரு வெற்றிப் படத்தில் 11 வேடங்களில் நடித்து சாதனை செய்தவர் நம்பியார்.
 
===மறைவு===
==குறிப்பிடத்தக்கப் படங்கள்==
உடல் நலக்குறைவால் [[சென்னை]] தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் [[2008]], [[நவம்பர் 19]] பிற்பகல் 12:30 மணியளவில் காலமானார்.
{{main|மா. நா. நம்பியார் நடித்த திரைப்படங்களின் பட்டியல்}}
 
இவர் நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய குறிப்பிடத்தக்க படங்களின் தலைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
*அம்பிகாபதி (1957)
*[[எங்க வீட்டுப் பிள்ளை]]
*மன்னவன் வந்தானடி
*தூரன் நின்னு போச்சு
*பல்லாண்டு வாழ்க
*சுவாமி ஐயப்பன்
*நினைத்ததை முடிப்பவன்
*உலகம் சுற்ரும் வாலிபன்
*சவாலே சமாளி
*இராஜ ராஜ சோழன்
*[[நெஞ்சம் மறப்பதில்லை]]
*என் தம்பி
*[[அன்பே வா]]
*மக்களை பெற்ற மகராசி
*வேலைக்காரி (1949)
*திகம்பர சாமியார் (1950)
*கல்யாணி (1952)
*வித்யாபதி (1946)
*கவியின் கனவு
*கர்ஜனை (1981)
*அவசர போலிஸ் 100(1991)
*பக்த ராமதாஸ் (1935)
*அரசிளங்குமாரி
 
==மேற்கோள்கள்==
31,802

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2136390" இருந்து மீள்விக்கப்பட்டது