டி. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
இந்நிலையில், ஜகன்னாதய்யரின் மதுரை பாலமீன ரஞ்சனி சங்கீத சபையார் சென்னையில் நாடகங்கள் நடத்தி வந்தனர். அவர்களின் நாடகம் ஒன்றை தாயாருடன் சென்று பார்த்தார். அக்கம்பனியில் சேர்ந்து நாடகம் நடிக்கும் ஆசை இவருக்கு ஏற்பட்டது. தாயாரின் அனுமதியுடன் கம்பனியில் சேர்ந்தார். அக்கம்பனியில் அப்போது [[கே. சாரங்கபாணி]], பி. டி. சம்பந்தம் போன்ற பலர் நடித்து வந்தனர். ஐந்தாண்டுகள் அக்கம்பனியில் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார். ஜகன்னாதய்யருடன் ஏற்பட்ட சிறு தகராறில் சில நடிகர்கள் அங்கிருந்து விலக நேரிட்டது. அதில் பாலசுப்பிரமணியமும் ஒருவர்.<ref name="PP0449"/>
 
பின்னர் சென்னையில் வி. எஸ். சுந்தரேச ஐயர் எஸ்பிளனேட் அரங்கில் நாடகங்கள் நடத்த ஆரம்பித்த போது, நண்பர் ஒருவரின் உதவியால் அந்தக் கம்பனியில் உபநடிகனாகச் சேர்ந்தார். அதன் பிறகு ராவண கோவிந்தசாமி நாயுடு, மனமோகன அரங்கசாமி நாயுடு ஆகியோரின் நாடகக் கம்பனிகளில் பணியாற்றினார். 1929 முதல் 1931 வரை டி. பி. பொன்னுசாமிப் பிள்ளனென்பவரின் நாடகக் கம்பனியில் பணியாற்றினார். அக்கம்பனியில் அப்போது [[கே. ஆர். ராமசாமி]], [[டி. ஆர். மகாலிங்கம்]] ஆகியோரும் நடித்து வந்தனர். இவர்களுடன் நடித்த ''பம்பாய் மெயில்'' நாடகம் அப்போது பிரமலமானது. 'இக்கம்பனியில் நடித்துக் கொண்டிருந்த போது 30வது அகவையில் திருமணம் நடந்தது.<ref name="PP0449"/> பாலசுப்பிரமணியம் சேலத்தில் நடித்துக் கொண்டிருந்த போது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டார். அதன் பின்னர் திரைப்பட நடிகையான சரசுவதியைஜி. சரஸ்வதியை திருமணம் புரிந்து கொண்டார். சரஸ்வதி [[மனோன்மணி (திரைப்படம்)|மனோன்மணி]] உட்பட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்களுக்கு பசுபதி என்ற மகன் உள்ளார்.<ref name="PP0449"/>
 
==திரைப்படங்களில் நடிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/டி._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது