ரோஸ் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
ரோஸ் கடல் பரப்பில் தூய்மையாகவும், அதிகப் படியான மீன் பிடித்தல் இன்றியும், மனித கால் தடம் அதிகம் பதியாததாலும் ரோஸ் கடல், உலகத்தின் இறுதி கடலாக கருதப்படுகிறது.
 
==பன்னாட்டு கடல்கடல்சார் உயிரினங்கள் காப்பகம்==
[[அண்டார்டிகா]]வின் [[தென்முனைப் பெருங்கடல்|தென்முனைப் பெருங்கடலின்]] ரோஸ் கடலில் 5,98,000 சதுர மைல் பரப்பில், உலகின் மிகப்பெரிய [[பன்னாட்டு கடல் உயிரினங்கள் காப்பகம்]] அமைக்க [[ஐக்கிய அமெரிக்க நாடு]], [[ஐரோப்பிய ஒன்றியம்]] உள்ளிட்ட 24 நாடுகள், 28 அக்டோபர் 2016 அன்று பன்னாட்டு ஒப்பந்தம்உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. <ref>[http://news.nationalgeographic.com/2016/10/ross-sea-marine-protected-area-antarctica/ World's Largest Marine Reserve Created Off Antarctica]</ref>இந்த ஒப்பந்தப்படி, இக்கடல் பரப்பில் மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாட தடை செய்யப்படுகிறது.
<ref>[https://www.theguardian.com/world/2016/oct/28/worlds-largest-marine-park-created-in-ross-sea-in-antarctica-in-landmark-deal World's largest marine park created in Ross Sea in Antarctica in landmark deal]</ref>பன்னாட்டு கடல்சார் உயிரினங்கள் காப்பகம் [[நியுசிலாந்து]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்க நாடு]]களால் நிர்வகிக்கப்படும். <ref>[http://www.bbc.com/tamil/science-37803415 உலகின் மிகப்பெரிய கடல்சார் உயிரின சரணாலயம்]</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ரோஸ்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது