விநாயக முதலியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
 
No edit summary
வரிசை 1:
'''விநாயக முதலியார்''' இலங்கையின் வட அந்தலையில் உள்ள நகரமான [[பருத்தித்துறை|பருத்தித்துறையைப்]] பூர்வீகமாகக் கொண்ட ஒரு செல்வந்தராவார். கப்பல்கள் பல மூலம் செல்வந்தராக இருந்த இவர் மக்கள் சேவையிலும் நாட்டமுள்ளவராக இருந்தார். இவரைப் பாராட்டி பிரித்தானிய அரசு முதலியார் என்ற பட்டத்தை வழங்கியது. இன்று பருத்தித்துறையில் உள்ள வீதியான விநாயக முதலியார் வீதி இவரின் ஞாபகமாகவே வைக்கப்பட்டப் பெயராகும்.
 
==தபால் நிலையம்==
"https://ta.wikipedia.org/wiki/விநாயக_முதலியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது