"பி. ஜி. வெங்கடேசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பி. ஜி. வெங்கடேசன்''' ({{circa|1910}} - டிசம்பர் 24, 1950) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், மற்றும் பாடகர் ஆவார்.<ref name="Kundoosi">{{cite journal | title=இது செய்தி | journal=குண்டூசி | year=1951 | month=சனவரி | pages=பக். 8}}</ref> தமிழில் வெளிவந்த முதலாவது பேசும் படமான [[காளிதாஸ் (1931 திரைப்படம்)|காளிதாசில்]] (1931) கதாநாயகனாக நடித்தவர்.
 
[[தெலுங்கு|தெலுங்கைத்]] தாய்மொழியாகக் கொண்டவர் வெங்கடேசன்.<ref name="tryst">{{cite web | url=http://www.thehindu.com/features/cinema/tryst-with-the-past/article3404299.ece | title=Tryst with the past | work=[[தி இந்து]] | date=10 மே 2012 | accessdate=13 பெப்ரவரி 2014 | last=Rangarajan | first=Malathi | archiveurl=http://www.webcitation.org/6NLciazhB | archivedate=13 பெப்ரவரி 2014}}</ref> [[பி. யு. சின்னப்பா]]வுடன் நாடகங்களில் நடித்தவர். "தென்னிந்திய சைகால்" எனஎனத் திரைப்பட ரசிகர்களால் பாராட்டப் பெற்றவர்.<ref name="Kundoosi"/>
 
==நடித்த திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2137427" இருந்து மீள்விக்கப்பட்டது