நோவாவின் பேழை (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி *திருத்தம்*
வரிசை 6:
[[படிமம்:Noah's Ark and Tshing Ma Bridge.JPG|நோவாவின் பேழை மற்றும் சிங் மா பாலத்தின் தோற்றம்|thumb|right|260px|[[ஹொங்கொங்]] நோவாவின் பேழையும், இரண்டு தட்டுகளை கொண்ட நோவாவின் பூங்காவும், பூங்காவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள [[தத்ரூப சிற்ப விலங்குகள்|தத்ரூப சிற்ப விலங்குகளும்]]]]
"[[கிறித்தவம்|கிறித்தவர்களின்]] புனித நூலாகிய பைபிளில், பழைய ஏற்பாட்டில், ஆதியாகமத்தில், 6 மற்றும் 7 அதிகாரங்களில் இந்த [[நோவாவின் பேழை]] குறித்தக் குறிப்புகள் வருகின்றன. பைபிளின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் எனப் பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்ற கடவுள் எண்ணுகிறார். அதனால் கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்படுவதே "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை என்பதாகும். கப்பலை நோவா கட்டியவுடன் நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடி விலங்குகள், பறவைகள், ஊர்வன என நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொண்டு மூடிக்கொள்ளும் படி கடவுள் கட்டளை இடுகிறார். அதனைத் தொடர்ந்து 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது. அந்த வெள்ளப்பெருக்கில் உலகில் உள்ள உயிரிணங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. ஆனால் நோவாவும், அவரது குடும்பத்தாரும், கப்பலில் ஏற்றப்பட்ட விலங்குகளும் மட்டுமே உலகில் மிஞ்சுகின்றது. மீண்டும் கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டுச் சோடி சோடிகளாக வெளியேறுகின்றன." என்பது பைபில் கூறும் கதையாகும்.
[[படிமம்:நோவாவின்Right பேழைSide 4View of Noah's Ark.JPG|thumb|left|260px|நோவாவின் கப்பலின் இன்னொரு தோற்ற வடிவம். கப்பலின் வெளிப்புறத்தில் உலாவும் உல்லாசப் பயணிகள்]]
இக்கதையை உண்மை வரலாறு என்று கூறுவோரும், கற்பனை என்று கூறுவோரும் ஒரு புறம் இருக்க, இந்தக் கதைக்குச் செயல் வடிவம் கொடுத்து, ஹொங்கொங் வரும் உல்லாசப் பயணிகளை ஈர்த்தெடுக்கும் திட்டம் ஒன்றை வகுத்து, நோவாவின் கப்பலை ஹொங்கொங்கில் ஒரு அழகிய இடமான மா வான் எனும் குட்டித்தீவில், [[சிங் மா பாலம்|சிங் மா பாலத்தின்]] அடியில், கடல் முகப்பில் ஹொங்கொங் வை.எம்.சி நிறுவனம் உட்பட மற்றும் ஐந்து நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் கட்டப்பட்டது. இதனை 2009 பெப்ரவரி 15 ஆம் திகதி பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது.
 
== நோவாவின் கப்பலின் தோற்றம் ==
[[படிமம்:நோவாவின் பேழை 2.JPG|thumb|left|260px|நோவாவின் பேழையின் இன்னொரு பக்கத் தோற்றமும், விளையாட்டு அரங்கமும்]]
பைபிளில் குறிப்பிட்டுள்ளதைப் போன்றே நோவாவின் பேழையை, பார்வைக்கு மரப்பலகை வடிவில் கட்டப்பட்டுள்ளது. நோவாவின் கதையில் கூறப்பட்டுள்ளதைப் போன்றே, வெள்ளப் பெருக்கிலிருந்து தப்பிய ஒவ்வொரு சோடி மிருகங்களையும் பறவைகளையும், ஊர்வனவைகளையும் [[தத்ரூப சிற்ப விலங்குகள்|தத்ரூபச் சிற்ப விலங்குகளாக]] உருவாக்கியுள்ளனர். இந்த விலங்குச் சிற்பங்கள் உயிருள்ளவை போன்றே காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட சோடி விலங்கினங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 
வரி 16 ⟶ 15:
 
== மேலதிகத் தகவல்கள் ==
[[படிமம்:நோவாவின்Noah's பேழைArk 5and Tshing Ma Bridge.JPG|thumb|right|260px|நோவாவின் கப்பலின் முனைப்பகுதியில் உலாவும் உல்லாசப் பயணிகள். எதிரே [[கடல்]] மேல் கட்டப்பட்டிருக்கும் [[சிங் மா பாலம்|சிங் மா பாலத்தின்]] ஒரு தோற்றம்]]
இந்த நோவாவின் கப்பல் ஐந்து தளங்களைக் கொண்டுள்ளது. நிலத்தளமும், நிலத்தலத்திற்கு மேல் மூன்று தளங்களும், நிலத்தடியில் ஒரு தளமுமாக, மொத்தம் ஐந்து தளங்களாகும். நில மட்டத்தளத்தில் நோவாவின் மண்டபம் இருக்கின்றது. இதில் நோவாவின் கப்பல் வெள்ளப் பெருக்கின் போது சிக்குண்டு கரைச்சேர்வது போன்ற திரைப்படம், 180 டிக்ரி அகன்ற திரையில் காண்பிக்கப்படுகின்றது. உலகச் சுகாதார கேடுகளினால் விளையும் பாதிப்புகளை விவரிக்கும் 4D திரைப்படம் ஒன்றும் காண்பிக்கப்படுகின்றது. மேலும் பல்வேறு காட்சிகள் உள்ளன. அரங்கின் உள்ளே உள்ளன. காலை சென்றால் மாலை வரை பார்க்கக்கூடிய விடயங்கள் உள்ளே உள்ளன. உள்ளே நிழல்படம், ஒளிப்படம் எடுப்பது தடைச் செய்யப்பட்டுள்ளது.
 
வரி 39 ⟶ 38:
 
== மேற்கோள்கள் ==
{{commonscatCommons category|Noah's Ark Hong Kong}}
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/நோவாவின்_பேழை_(ஹொங்கொங்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது