அல்மோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 80:
 
'''அல்மோரா''' (Almora) [[இந்தியா]]வின் [[உத்தரகண்ட்]] மாநில [[குமாவுன் கோட்டம்|குமாவுன் கோட்டத்தில்]] [[அல்மோரா மாவட்டம்|அல்மோரா மாவட்ட]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி|நகராட்சி]] மன்றமும் ஆகும்.<ref name=Madan>{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page=174|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref>மேலும் அல்மோரா நகரத்தில் இராணுவப் படைவீரர்களின் பாசறை நகரமும் உள்ளது.
[[இமயமலை]]யின் குமாவுன் மலைகளின் தென்கோட்டில் அமைந்த அல்மோரா, [[தில்லி|தில்லியிலிருந்து]] 365 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகர் [[டேராடூன்|டேராடூனிலிருந்து]] 415368 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளஅமைந்துள்ளது. அல்மோரா இந்தியாவின் [[கோடை கால வாழிடம்|கோடை வாழிட]] நகரமாகும்நகரங்களில் ஒன்றாகும்.
 
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, அல்மோரா நகர மக்கள் தொகை 35,513 ஆகும்.
 
பண்டைய ''கில்மோரா'' அல்லது ''கில்மோரி'' என்று அழைக்கப்பட்ட இந்நகரத்தை<ref>{{cite news|last1=Vathsala|first1=V P|title=On the hills of Almora|url=http://www.deccanherald.com/content/572222/on-hills-almora.html|accessdate=31 August 2016|work=Deccan Herald|date=25 September 2016}}</ref><ref>{{cite web|title=Himalayan Region, Almora - BHOR|url=http://bhor.org/himalayan-region-almora/|accessdate=2 September 2016}}</ref> தற்போது அல்மோரா என அழைக்கப்படுகிறது. இந்நகரை 1568இல் ''குமாவுன் இராச்சிய'' மன்னர் ''கல்யாண் சந்த்'' என்பவரால் நிறுவப்பட்டது. [[குமாவுன் இராச்சியம்|குமாவுன் இராச்சியத்தின்]] ஒரு பகுதியாக அல்மோரா விளங்கியது. <ref>{{cite book|last1=Trivedi|first1=Vijaya R.|title=Autonomy of Uttarakhand|publisher=Mohit Publications|isbn=9788174450081|language=en|page=33}}</ref><ref>{{cite book|last1=Sharma|first1=Man Mohan|title=Through the valley of gods: travels in the central Himalayas|publisher=Vision Books|language=en|page=99}}</ref><ref>{{cite book|last1=Bhattacherje|first1=S. B.|title=Encyclopaedia of Indian Events & Dates|publisher=Sterling Publishers Pvt. Ltd|isbn=9788120740747|accessdate=2 September 2016|language=en|page=55}}</ref><ref>{{cite book|last1=Tyagi|first1=Nutan|title=Hill Resorts of U.P. Himalaya,: A Geographical Study|publisher=Indus Publishing|isbn=9788185182629|accessdate=2 September 2016|language=en|page=76}}</ref>
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில் அல்மோராவைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.<ref>{{cite book|last1=Debroy|first1=Bibek|title=The Mahabharata: Volume 3|publisher=Penguin Books India|isbn=9780143100157|language=en|page=20}}</ref> <ref>{{cite book|last1=Brockington|first1=J. L.|title=The Sanskrit Epics|date=1998|publisher=BRILL|isbn=9004102604|language=en|page=26}}</ref>).
 
==போக்குவரத்து==
"https://ta.wikipedia.org/wiki/அல்மோரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது