"புவியின் வளிமண்டலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
:[[படைமண்டலம்]] (Stratosphere)
:[[இடை மண்டலம்]] (mesosphere)
:[[வெப்ப வளிமண்டலம்]] (thermosphereThermosphere)
:[[புறவளி மண்டலம்]] (exosphere)
 
[[புறவளி மண்டலம்]] (exosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள அடுக்கு ஆகும்.
 
== வெப்பநிலையும் வளிமண்டலப் படலங்களும் வளிமண்டல [[வெப்பநிலை]] புவி மேற்பரப்பிலிருந்தான உயரத்துடன் வேறுபடுகின்றது; வெப்பநிலைக்கும், உயரத்துக்கும் இடையிலான [[கணிதத் தொடர்பு]]ம் வெவ்வேறு வளிமண்டலப் படலங்களிடையே வேறுபடுகின்றது: ==
== வெப்பநிலையும் வளிமண்டலப் படலங்களும் ==
வளிமண்டல [[வெப்பநிலை]] புவி மேற்பரப்பிலிருந்தான உயரத்துடன் வேறுபடுகின்றது; வெப்பநிலைக்கும், உயரத்துக்கும் இடையிலான [[கணிதத் தொடர்பு]]ம் வெவ்வேறு வளிமண்டலப் படலங்களிடையே வேறுபடுகின்றது:
 
* [[அடிவளிமண்டலம்]]/ [[மாறன் மண்டலம்]] (troposphere): மேற்பரப்பிலிருந்து 7 கிமீ தொடக்கம் 17 கிமீ வரை, அகலாங்குகள் மற்றும் காலநிலை சார்ந்த காரணிகளைப் பொறுத்து உயரத்துடன் வெப்பநிலை குறைவடைகின்றது. வளியிலுள்ள வாயுக்களில் 90% காணப்படும்
* [[படைமண்டலம்]]/மீவளிமண்டலம் (Stratosphere): அடிவளிமண்டலத்துக்கு மேல் 50 கி.மீ வரை உயரம் அதிகரிக்க வெப்பநிலை கூடுகின்றது. ஓசோன் படை இம்மண்டலத்தில் காணப்படும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2137902" இருந்து மீள்விக்கப்பட்டது