திராவிட-கொரிய மொழிக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...
சிNo edit summary
வரிசை 1:
'''திராவிட-கொரியன் மொழிக்குடும்பம்''' அல்லது மொழிகள் என்பது திராவிட மொழிகளையும் குறிப்பாகத் தமிழ் மொழியையும், கொரியன் மொழியையும் இணைத்து சில ஆய்வாளர்களால் முன்மொழியப்படும் ஒரு மூதை மொழிக் குடும்பம் ஆகும். இந்த முன்மொழிவை மொர்கன் ஈ. கிளிப்பின்கர் (Morgan E. Clippinger) "Korean and Dravidian: lexical evidence for an old theory" என்ற ஆய்வுக்கட்டுரையில் தரவுகளுடன் விரிவாக முன்வைத்தார். இந்த கருதுகோள் பெரும்பாலான பிற ஆய்வாளார்களால் மறுக்கப்பட்டுள்ளது.
 
== வாதங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/திராவிட-கொரிய_மொழிக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது