ஜவாஹிருல்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 34:
[[1996]] முதல் 28-01-2012 வரை தமுமுகவின் தலைவராக இருந்தவர்.
[[மனிதநேய மக்கள் கட்சி]] தமிழ்நாடு மாநில அரசியற் கட்சியாகும். இது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக பிப்ரவரி 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.தற்போது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார்.
===சட்டமன்ற உறுப்பினர்===
தற்போதைய [[தமிழ்நாடு சட்டமன்றம்|சட்டப் பேரவையில்]] [[ராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)|இராமநாதபுரத்திலிருந்து]] [[மனிதநேய மக்கள் கட்சி]] சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினரும் ஆவார்<ref name="tngov1">http://www.assembly.tn.gov.in/members/profile/211.html </ref>.
== பொது வாழ்க்கை ==
[[ஐநா|ஐநா சபையில்]] உரையாற்றியவர். [[மலேஷியா]], [[சிங்கப்பூர்]], [[சவுதி அரேபியா]], [[குவைத்]], [[கட்டார்|கத்தர்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]] ஆகிய நாடுகளுக்கு சென்று பல பொதுக் கூட்டங்களில் பங்கு கொண்டவர்.
"https://ta.wikipedia.org/wiki/ஜவாஹிருல்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது