பகத் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 13:
[[File:Statues of Bhagat Singh, Rajguru and Sukhdev.jpg|thumb|300px|பஞ்சாப் மாநிலத்தில், [[பகத் சிங்]], [[சிவராம் ராஜ்குரு]] மற்றும் [[சுக்தேவ் தபார்]] ஆகியோர்களின் சிலைகள்]]
 
'''பகத் சிங்''' (''Bhagat Singh'', செப்டம்பர் 28, 1907<ref>{{cite web| title = He left a rich legacy for the youth | publisher = [[The Tribune]] | author = | date = 2006-03-19 | url = http://www.tribuneindia.com/2006/20060319/society.htm#2| accessdate = 2008-01-01 }}</ref> –மார்ச் 23, 1931<ref name=govinindianfreedomstruggle>{{cite web|title=Indian History: Indian Freedom Struggle (1857-1947)|url=http://india.gov.in/knowindia/freedom_struggle3.php|work=[[Government of India]]|publisher=NIC}}</ref><ref name=BSbook>{{cite book|first=Bhawan Singh Rana|title=Bhagat Singh :Indian revolutionary and freedom fighter|year=2005|publisher=Diamond Books|isbn=9788128808272|pages=124|url=http://books.google.co.in/books?id=PEwJQ6_eTEUC&lpg=PP1&pg=PA124#v=onepage&q&f=false}}</ref>) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் ''சாஹீது'' பகத் சிங் என அழைக்கப்பட்டார் (''சாஹீது'' என்பது ''மாவீரர்'' எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது [[மார்க்சியம்|மார்க்சிய]]வாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு<ref>{{cite web| title = Bhagat Singh an early Marxist, says Panikkar | publisher = [[தி இந்து]] | author = | date = 2007-10-14 | url = http://www.hindu.com/2007/10/14/stories/2007101454130400.htm| accessdate = 2008-01-01 }}</ref>.
 
இந்தியாவின் [[பிரித்தானியா|பிரித்தானிய]] ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே [[ஐரோப்பா|ஐரோப்பிய]] புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து [[பொதுவுடமை]]க் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்<ref name="RD">{{cite journal |last=Rao |first=Niraja |year=1997 |month=April |title=Bhagat Singh and the Revolutionary Movement |journal=Revolutionary Democracy |volume=3 |issue=1 |pages= |url=http://www.revolutionarydemocracy.org/rdv3n1/bsingh.htm}}</ref>. பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே [[இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு|இந்துஸ்தான் குடியரசு அமைப்பு]] என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] தலைவர் [[லாலா லஜபத் ராய்]] என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் [[சோசலிசம்|சோசலிசக்]] கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது<ref name="whatif">{{cite web| title = What if Bhagat Singh had lived | publisher = The Tribune | author = Reeta Sharma| date = 2001-03-21 | url = http://www.tribuneindia.com/2001/20010321/edit.htm#6| accessdate = 2008-01-01 }}</ref>.
வரிசை 19:
== தொடக்க வாழ்க்கை காலங்கள் ==
 
பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது.<ref>{{harvnb|Singh|Hooja|2007|pp=[http://books.google.com/books?id=OAq4N60oopEC&pg=PA12 12–13]}}</ref> இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட [[சீக்கிய மதம்|சீக்கிய]]க் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் [[ரஞ்சித் சிங்]] மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.<ref>{{cite book |title=Encyclopaedia of Political Parties |editor=O. P. Ralhan |year=2002 |publisher=Anmol Publications |location=[[New Delhi]], [[இந்தியா]]|pages=Vol. 26, p349 |isbn=81-7488-313-4}}</ref> அவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமி [[தயானந்த சரசுவதி|தயானந்த சரஸ்வதியின்]] இந்து சீர்திருத்த இயக்கமான [[ஆர்ய சமாஜ்|ஆர்ய சமாஜைப்]] <ref>{{harvnb|Sanyal|2006|p=25}}</ref> பின்பற்றுபவராக இருந்தார். அது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. {{sfn|Gaur|2008|pp=[http://books.google.com/books?id=PC4C3KcgCv0C&pg=PA54 54–55]|ps=}} பகத்சிங்கின் தந்தை மற்றும் மாமாக்கள், கர்தார் சிங் சரப் மற்றும் ஹர்தயாள் ஆகியோர் வழி நடத்திய கதர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். அஜித் சிங், தன்மீது பாக்கியிருந்த நீதிமன்ற வழக்குகளின் காரணமாக, பெர்சியாவிற்கு தப்பிச்செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டார்.
இவரது சிற்றப்பா அஜித் சிங், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜ்பத் ராயின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர்.<ref name="பகத்சிங்">சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தக நிலையம்; பக்கம் 157-161</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/பகத்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது