சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 23:
}}
 
'''சிறீ பொட்டி சிறீ ராமுலு நெல்லூர் மாவட்டம்''' இந்தியாவின் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேச]] மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் [[நெல்லூர்| நெல்லூரில்]] உள்ளது. 13,076 சதுர கிலோமீட்டர் [[பரப்பளவு]] கொண்ட இம்மாவட்டத்தில் <ref name='Reference Annual'>{{cite book | last1 = Srivastava, Dayawanti et al. (ed.) | title = India 2010: A Reference Annual | chapter = States and Union Territories: Andhra Pradesh: Government | edition = 54th | publisher = Additional Director General, Publications Division, [[Ministry of Information and Broadcasting (India)]], [[Government of India]] | year = 2010 | location = New Delhi, India | pages = 1111–1112 | accessdate = 2011-10-11 | isbn = 978-81-230-1617-7}}</ref> 2,668,564 மக்கள் வாழ்கிறார்கள் <ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref> . 2011 கணக்கெடுப்புப்படி இதில் 22.45% நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். பெரும்பாலோர் (70.5%) தெலுங்கு பேசுகின்றனர், 28.9% தமிழ் பேசுகின்றனர் <ref>Gazetteer of the Nellore District: brought up to 1938</ref>
. தமிழ் பேசுபவர்கள் அதிகளவில் மாவட்டத்தின் தெற்கு பகுதியில் உள்ளனர்.