தேமாஜி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==அமைப்பு==
இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக [[தேமாஜி]] நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 3217 சதுர கிலோமீடராகும்
<ref name='Reference Annual'>{{cite book | last1 = Srivastava, Dayawanti et al. (ed.) | title = India 2010: A Reference Annual | chapter = States and Union Territories: Assam: Government | edition = 54th | publisher = Additional Director General, Publications Division, [[Ministry of Information and Broadcasting (India)]], [[Government of India]] | year = 2010 | location = New Delhi, India | pages = 1116 | accessdate = 2011-10-11 | isbn = 978-81-230-1617-7}}</ref> இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அருணாச்சல பிரதேச மாநிலமும் மாவட்டமும், கிழக்குப் பகுதியில் தின்சுகியா மாவட்டமும், தெற்குப் பகுதியில் திப்ருகர்ஹ் மாவட்டமும்,
மேற்குப் பகுதியில் லகீம்பூர் மாவட்டமும்,எல்லையாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு [[தேமாஜி]], [[சிலாபதர்]], [[சிசி போர்காவோன்]] மற்றும் [[ஜோனை]].இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.<ref name="ceo1">{{cite web|title=List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up|url=http://ceoassam.nic.in/Gen_Informations/2.1%20-%20DEOs%20wise%20ACs%20breakup.pdf|publisher=Chief Electoral Officer, Assam website|accessdate=26 September 2011}}</ref>
 
==மக்கள்தொகை ஆய்வு==
"https://ta.wikipedia.org/wiki/தேமாஜி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது