பன்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 51:
 
==இடிபாடுகள்==
தொல்பொருளியலாளர்களின் ஆராய்ச்சிக்கு அமைவாக இந்நகரமானது செற்றினாலும்சேற்றினாலும் கல்லினாலும் அக்கப்பட்டஆக்கப்பட்ட சுற்றுமதிலினால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இந்நகரத்தின் மத்தியில் அமையப்பெற்ற ஒரு கல்லே இதனை கிழக்கு மேற்குப் பகுதிகள் என இரண்டாகப் பிரித்து வைத்துள்ளது. இங்குள்ள கிழக்குப் பகுதியிலே அமைந்திருக்கும் ஓர் இசுலாமியப் பள்ளிவாசலானது கி.மு. 727 ஆம் ஆண்டிலே கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுவதுடன் சிந்துப்பிரதேசத்திலே பாதுகாக்கப்பட்டு வந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க சமயத் தலங்களுள் இப்பள்ளிவாசலும் ஒன்றாகத் திகழ்கின்றது.பின்னராக இப்பள்ளீவாசல் 1960 ஆம் ஆன்டில் கண்டுபிடிக்கப்பட்டது. <ref name=Milwaukee>{{cite news|title=Early Indian Mosque Found|url=https://news.google.com/newspapers?id=pGYcAAAAIBAJ&sjid=z04EAAAAIBAJ&pg=5774,2761218|accessdate=8 September 2012|newspaper=[[Milwaukee Journal Sentinel|Milwaukee Sentinel]]|date=16 August 1960|page=7}}</ref>அத்துடன் நகரிலும் நகரின் வெளிப்புறங்களிலும் வீடுகள், வீதிகள் மற்றூம் ஏனைய கட்டடங்களையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பன்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது