ஓ. வி. அழகேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி bad link repair, replaced: இந்தி எதிர்ப்புப் போராட்டம் → இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் using AWB
No edit summary
வரிசை 5:
[[செங்கல்பட்டு மக்களவைத் தொகுதி]]யிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="1951electionresults">{{Cite web|url=http://www.eci.gov.in/SR_KeyHighLights/LS_1951/VOL_1_51_LS.PDF|title=Key highlights of the general elections 1951 to the First LokSabha|accessdate=2008-12-24|publisher=Election Commission of India}}</ref> ஆனால் அத்தொகுதியில் 1957ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் தோல்வியடைந்தார். பின்னர் 1962ஆம் ஆண்டு அத்தொகுதியில் மீண்டும் வென்றார். 1971ஆம் ஆண்டின் பொதுத்தேர்தலில் [[திருத்தணி மக்களவைத் தொகுதி]]யிலும் 1975ஆம் ஆண்டு [[அரக்கோணம் மக்களவைத் தொகுதி]]யிலும் வென்றார்.
 
1965ஆம் ஆண்டு [[இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்|இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது]] நடுவண் அமைச்சரவையில் இருந்து, உணவு அமைச்சராக இருந்த [[சிதம்பரம் சுப்பிரமணியன்|சி. சுப்பிரமணியனுடன்]] பதவி விலகி இந்தி திணிப்பிற்கு தமது எதிர்ப்பினைஎதிர்ப்பினைத் தெரிவித்தார்.
 
1968 முதல் 1971 வரை [[எத்தியோப்பியா]]விற்கு இந்திய தூதராகதூதராகப் பணியாற்றியுள்ளார்.
 
==பிற பணிகள்==
 
* தமிழ்நாடு அரசு மேனாள் முதல்வர் பக்தவத்சலம் பெயரில் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார்.
* சவகர்லால் நேரு எழுதிய கிளிம்ப்சஸ் ஆப் வர்ல்ட் ஹிஸ்டரி என்ற ஆங்கில நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார்.
 
== இறப்பு ==
தமது 81வது81 ஆவது அகவையில் 3 சனவரி, 1992 அன்று இயற்கை எய்தினார்.
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஓ._வி._அழகேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது