யோகக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
'''யோகக் கலை''' அல்லது '''யோகா''' (''{{IAST|yóga}}'', [[சமஸ்கிருதம்]], [[பாலி]]: योग|योग) என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். [[பதஞ்சலி|பதஞ்சலி முனிவரால்]] இக்கலை [[இந்தியா]]வில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது [[உடல்|உடலையும்]] [[உள்ளம்|உள்ளத்தையும்]] நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.<ref>இலக்கியத்தில் [[பாலி]] என்னும் சொல்லின் பயன்பாட்டினைத் தேட, தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ், வில்லியம் ஸ்டீட், ''பாலி_ஆங்கில அதராதியை'' பார்க்கவும். மேதிலால் பனார்சிதாஸ் பதிப்பகத்தின் மறு அச்சு., 1993, பக்கம் 558: [http://books.google.com/books?id=xBgIKfTjxNMC&amp;pg=RA1-PA558&amp;dq=yoga+pali+term&amp;lr=#PRA1-PA558,M1 ]</ref>
 
யோகாவின் பல்வேறு மரபுகள் இந்து, புத்த மற்றும் சமண மதங்களில் காணப்படுகின்றன.<ref>Denise Lardner Carmody, John Carmody, ''Serene Compassion.'' Oxford University Press US, 1996, page 68.</ref><ref name="autogenerated1">Stuart Ray Sarbacker, ''Samādhi: The Numinous and Cessative in Indo-Tibetan Yoga.'' SUNY Press, 2005, pp. 1–2.</ref><ref name="Tattvarthasutra 2007 p. 102">Tattvarthasutra [6.1], see Manu Doshi (2007) Translation of Tattvarthasutra, Ahmedabad: Shrut Ratnakar p. 102</ref>மேலும் யோகா வஜ்ரயான(Hatha yoga) மற்றும் ​​திபெத்திய(RajaRāja yoga) புத்த மத தத்துவங்களில் ஒரு முக்கிய பகுதியாக விளங்குகிறது.<ref>The Lion's Roar: An Introduction to Tantra by Chogyam Trungpa. Shambhala, 2001 ISBN 1-57062-895-5</ref><ref>Edmonton Patric 2007,pali and its sinificance p. 332</ref><ref name="Lama Yeshe 1998, pg.135-141">Lama Yeshe. ''The Bliss of Inner Fire.'' Wisdom Publications. 1998, pg.135-141.</ref>
 
<!--
"https://ta.wikipedia.org/wiki/யோகக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது