"டென்சிங் நோர்கே" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
'''டென்சிங் நோர்கே''' (''Tenzing Norgay'', (மே [[1914]] – [[மே 9]], [[1986]]), [[நேபாளம்|நேபாள]] மற்றும் [[திபெத்]]திய [[மலையேறுநர்]] ஆவார். இவர் பொதுவாக '''ஷேர்ப்பா டென்சிங்''' எனவே அழைக்கப்படுகிறார். இவர் [[மே 29]], [[1953]] இல் [[நியூசிலாந்து|நியூசிலாந்தின்]] சேர் [[எட்மண்ட் ஹில்லரி]]யுடன் இணைந்து [[எவரெஸ்ட் சிகரம்|எவரெஸ்ட் சிகரத்தின்]] உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தார்.பின்னாட்களில் இந்தியக் குடியுரிமை பெற்று டார்ஜிலிங்கில் குடியேறினார்.
 
== விருதுகள் ==
* [[1953]] இல் [[இரண்டாம் எலிசபெத்]]திடம் இருந்து [[ஜோர்ஜ் விருது|ஜோர்ஜ் விருதை]]ப் பெற்றார்.
* [[நேபாளம்|நேபாள]] மன்னர் [[திரிபுவன்]] நேபாளத்தின் நட்சத்திர விருதை 1953 இல் வழங்கினார்.
1,10,330

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2138817" இருந்து மீள்விக்கப்பட்டது