சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"MGR_Mathialagan_Anna_Rajaji_Karunanidhi.jpg" நீக்கம், அப்படிமத்தை INeverCry பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார்
வரிசை 49:
 
==கட்சிகள்==
 
[[Image:MGR Mathialagan Anna Rajaji Karunanidhi.jpg‎|thumb|250px|right| எதிக்கட்சித் தலைவர்கள் [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[கே. ஏ. மதியழகன்]], [[கா. ந. அண்ணாதுரை]], [[ராஜாஜி|சி. ராஜகோபாலாச்சாரி]] மற்றும் [[மு. கருணாநிதி]]]]
 
இத்தேர்தலில் காங்கிரசு தனித்தும் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தும் போட்டியிட்டன. [[பெரியார்|பெரியார் ஈ. வே. ராமசாமியின்]] [[திராவிடர் கழகம்]] காமராஜரையும் காங்கிரசையும் ஆதரித்தது.<ref>{{Cite web | title = Periyar Movement| work = periyar.org| url = http://www.periyar.org/html/dk_movement_eng.asp| accessdate =16 November 2009}}</ref><ref>[http://www.india-today.com/itoday/millennium/100people/durai.html E.V. Ramaswami Naicker and C.N. Annadurai - Cho Ramaswamy, India Today]</ref><ref>[http://www.kalachuvadu.com/issue-109/page107.asp Ariyapadavendiya Anna, Kalachuvadu Magazine (in Tamil)]</ref> திமுக தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் [[சுதந்திராக் கட்சி]], மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், [[சி. பா. ஆதித்தனார்|சி. பா. ஆதித்தனாரின்]] [[நாம் தமிழர் (ஆதித்தனார்)|நாம் தமிழர் கட்சி]], சம்யுக்தா சோஷ்யலிஸ்ட் கட்சி, தமிழ் நாடு உழைப்பாளர் கட்சி, [[இந்தியக் குடியரசுக் கட்சி]], [[இந்திய யூனியன் முஸ்லிம் லீக்]], [[ம. பொ. சிவஞானம்|ம. பொ. சிவஞானத்தின்]] [[தமிழரசுக் கழகம்]] ஆகியவை இடம்பெற்றிருந்தன.<ref name="Kanchan Chandra">{{Cite book| first = Kanchan Chandra | title = Why Ethnic Parties Succeed: Patronage and Ethnic Head Counts in India| publisher = Cambridge University Press| pages = 276| url = http://books.google.com/books?id=s9cYoZaNxMcC&pg=PA276&dq=1967+Tamil+Nadu+election&lr=#v=onepage&q=1967%20Tamil%20Nadu%20election&f=false| isbn = 0-521-89141-8}}</ref><ref name="fame">{{Citation| title = Annadurai’s historic rise to fame | newspaper = The Hindu| year =2009 | date = 15 September| url = http://www.hinduonnet.com/2009/09/15/stories/2009091550160500.htm| accessdate =16 November 2009}}</ref> இக்கூட்டணியை உருவாக்குவதில் அண்ணாதுரையும், ராஜகோபாலச்சாரியும் பெரும்பங்கு வகித்தனர்.<ref>{{cite book | title=Leadership in South Asia| edition=| author=B. N. Pandey| date=1977| pages=434| publisher=| isbn=}}</ref> [[இந்திய பொதுவுடமைக் கட்சி|இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] இரு கூட்டணிகளிலும் சேராமல் தனித்துப் போட்டியிட்டது.<ref name="cpi">{{Citation| title =How the Communists Fared | newspaper = Economic and Political Weekly| year =1989| date =18 March 1989| url = http://www.jstor.org/stable/4394522}}</ref><ref name="jayakantan">{{cite book | first=D | last=Jayakanthan| authorlink=Jayakanthan | coauthors= | origyear=| year= 2006 | title=A Literary Man's Political Experiences |edition= | publisher= Vikas Publishing House| location=New Delhi | id= ISBN 1406735698, ISBN 9781406735697| pages=195| url=http://books.google.com/books?id=Lnl_um7uFcsC}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_மாநில_சட்டமன்றத்_தேர்தல்,_1967" இலிருந்து மீள்விக்கப்பட்டது