"கம்போடியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
== மக்கள் ==
{{main|கெமர் மக்கள்}}
[[படிமம்:Cham Muslims Cambodian.JPG|thumbnail|right|250px|கம்போடிய [[சாம் மக்கள்|சாம் இன]] இசுலாமியர்]]
90 விழுக்காடு மக்கள் [[கெமர் மக்கள்|கிமர் இனத்தை]]ச் சேர்ந்தவர்கள். இவர்களின் மொழி [[கிமர் மொழி]], அதுவே நாட்டின் அரசு அலுவல் மொழி. இவர்களைத் தவிர [[சீனர்]], [[வியட்நாம் மக்கள்|வியட்நாமியர்]], [[சாம் மக்கள்|சாம் இனத்தவர்]], இந்தியர் ஆகியோரும் வாழ்கின்றனர்.
[[பிரெஞ்சு]] மொழி இரண்டாவது மொழியாகவும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிற்று மொழியாகவும் பயன்படுகிறது. தற்போதய இளைய தலைமுறையினர், [[ஆங்கிலம்|ஆங்கிலத்தைப்]] பயில்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு கூடுதலான ஆங்கில சுற்றுலா பயணிகளின் வரவு காரணமாக இருக்கக்கூடும் என்று கணிக்கின்றனர்.
9,520

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2138930" இருந்து மீள்விக்கப்பட்டது