பேடன் பவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Baden-Powell USZ62-96893 (retouched and cropped).png|thumb|right|பேடன் பவல்]]
 
'''ராபர்ட் பேடன் பவல் பிரபு''' (''Robert Baden-Powell'') ([[பெப்ரவரி 22]], [[1857]] - [[ஜனவரி 8]], [[1941]]) ஸ்கவுட் எனப்படும் [[சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கத்தை]] உருவாக்கியவர் ஆவார். இவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பிறந்த ஆங்கிலத் தளபதி. [[1906]] ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். [[1910]] இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.
வரிசை 10:
 
1920 இல் முதலாவது உலக சாரணீய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.
 
=== இறப்பு ===
1938 இல் தனக்கு மிகப்பிடித்தமான கென்யமலை அடிவாரத்திற்கு சென்றார்.1941 தை 08 இல் இயற்கை எய்தினார்.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேடன்_பவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது