பேடன் பவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Baden-Powell USZ62-96893 (retouched and cropped).png|thumb|right|[[பேடன் பவல்]]|frame]]
 
'''ரொபேட்ராபர்ட் பேடன் பவல் பிரபு''' (''Robert Baden-Powell'') ([[பெப்ரவரி 22]], [[1857]] - [[ஜனவரி 8]], [[1941]]) ஸ்கௌட்ஸ்கவுட் எனப்படும் [[சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கத்தை]] உருவாக்கியவர் ஆவார். இவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பிறந்த ஆங்கிலத் தளபதி. [[1906]] ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். [[1910]] இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது [[திருமணம்|திருமணத்தில்]] பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.11 வயதில் உபசாரச்சம்பளம் பெற்று சாட்டற் ஹவுஸ் கல்லூரியில் இணைந்தார்.19 வயதில் இராணுவத்தில் இணைந்தார்.தனது 26 வயதில் தளபதியான இவர் 1887 இல் சூலு வம்சத்தினருடன் யுத்தங்களை புரின்து வெற்றியீட்டினார்.இதனாலிவரிக்கு '''இம்பீசா(என்றும் துயில் கொள்ளா ஓநாய்)'''எனும் பட்டம் சூட்டப்பட்டது.
 
புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் [[1876]]இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். 1941 இல் [[கென்யா]]வில் காலமானார்.
 
==சாரணியத்தின் நிறுவுனராக==
வரி 10 ⟶ 12:
 
1920 இல் முதலாவது உலக சாரணீய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.
 
=== இறப்பு ===
1938 இல் தனக்கு மிகப்பிடித்தமான கென்யமலை அடிவாரத்திற்கு தனது இறுதி வாழ்வை கழிக்கச்சென்றார். சென்றார்.1941 தை 08 இல் இயற்கை எய்தினார்.
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேடன்_பவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது