வேதிச் சேர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 9:
*ஒவ்வொரு சேர்மத்துக்கும் தனித்துவமான பண்புகள் காணப்படும். சேர்மத்தை ஆக்கும் தனிமங்களின் பண்புகள் வெளிப்பட மாட்டா. உதாரணமாக எரியக்கூடியதும் எரிவதற்குத் துணைபோகாததுமான ஐதரசனும், எரியாததும் எரிவதற்குத் துணைபோகும் ஒக்ஸிஜனும் இணைந்து நீர் எனும் சேர்மம் உருவாகின்றது. எனினும் நீர் எரியாது, எரிவதற்குத் துணை போகாது. நீர் எனும் சேர்மம் தனக்கே உரிய தனித்துவமான இயல்பைக் காட்டுகின்றதே தவிர அதனை ஆக்கிய தனிமங்களின் இயல்பைக் காட்டவில்லை. ஆக்ஸிஜன் வாயு, ஐதரசனும் வாயு எனினும் நீர் திரவமாகும். இது முற்றிலும் தனித்துவமான இயல்பாகும். அதாவது '''சேர்மங்கள் எப்போது தனித்துவமான இயல்புகளைக் காட்டுவனவாகும்'''.
 
== சேர்மங்களையும் கலவைகளையும் வேறுபடுத்தல் ==
[[படிமம்:Ferrous sulfide.jpg|thumb|right|இரும்பு சல்பைட்டு சேர்மம். இதன் கூறுகளை காந்தத்தைக் கொண்டு பிரிக்க முடியாது]]
 
*சேர்மங்களில் (compound) தனிமங்கள் இரசாயன ரீதியில் இணைக்கப்பட்டிருக்கும். பௌதிக ரீதியில் கலக்கப்பட்டிருக்கும் பொருட்சேர்வையை கலவை (mixture) என்ற சொல் குறிப்பிடும்.
 
*சேர்மங்களை ஆக்கும் தனிமங்களை பௌதிக ரீதியில் பிரிக்க முடியாது; இரசாயன முறையாலேயே பிரிக்கலாம். கலவைகளை மிக இலகுவாக பௌதிக முறையில் பிரித்தெடுக்கலாம். இரும்பையும் சல்பரையும் வெப்பமேற்றுவதன் மூலம் பெறப்பெடும் [[இரும்பு(II)சல்ஃபைட்டு]] சேர்மத்தை ஆக்கும் இரும்பையும் சல்பரையும் காந்தத்தின் மூலமோ பிற பௌதிக முறையாலோ பிரித்தெடுக்க முடியாது. எனினும் வெப்பமேற்றாமல் கலக்கப்பட்ட இரும்புத்தூள் மற்றும் சல்ஃபர் தூள்களை சாதாரண காந்தத்தின் உதவியுடன் பிரித்தெடுக்கலாம்.
 
*சேர்மங்களின் இயல்பு அதனை ஆக்கும் தனிமங்களின் இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் கலவைகளின் இயல்பு அவற்றை ஆக்கும் கூறுகளில் தங்கியுள்ளன.
[[படிமம்:Ferrous sulfide.jpg|thumb|right|இரும்பு சல்பைட்டு சேர்மம். இதன் கூறுகளை காந்தத்தைக் கொண்டு பிரிக்க முடியாது]]
[[படிமம்:iron-sulphur mixture.jpg|thumb|left|இரும்பு-சல்ஃபர் கலவை. இதில் உள்ள இரும்பை காந்தத்தைக் கொண்டு இலகுவாகப் பிரித்தெடுக்கலாம்.]]
 
== வெளி இணைப்புகள் ==
*சேர்மங்களின் இயல்பு அதனை ஆக்கும் தனிமங்களின் இயல்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். எனினும் கலவைகளின் இயல்பு அவற்றை ஆக்கும் கூறுகளில் தங்கியுள்ளன.
{{Commons category|Chemical compounds}}
 
[[பகுப்பு:வேதிச் சேர்மங்கள்| ]]
"https://ta.wikipedia.org/wiki/வேதிச்_சேர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது