பேடன் பவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 2:
[[படிமம்:Baden-Powell USZ62-96893 (retouched and cropped).png|thumb|right|பேடன் பவல்]]
 
'''ராபர்ட்ரொபேட் பேடன் பவல் பிரபு''' (''Robert Baden-Powell'') ([[பெப்ரவரி 22]], [[1857]] - [[ஜனவரி 8]], [[1941]]) ஸ்கவுட் எனப்படும் [[சாரணர் இயக்கம்|சாரணர் இயக்கத்தை]] உருவாக்கியவர் ஆவார். இவர் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] பிறந்த ஆங்கிலத் தளபதி. [[1906]] ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தை தோறுவித்தார். [[1910]] இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
ரெவறண்ட் பேடன் பவல் என்பவரின் மூன்றாவது [[திருமணம்|திருமணத்தில்]] பிறந்த பத்துக் குழந்தைகளில் எட்டு ஆண்கள். அந்த ஆண்களில் ஏழாவதாகப் பிறந்தவர் பேடன் பவல். இவருக்கு மூன்று வயதாக இருக்கும் போது இவரது தந்தையார் காலமானார். காலமானவரைக் கௌரவிப்பதற்காகப் பவல் என்றிருந்த குடும்பப் பெயர் பேடன் பவல் ஆக்கப்பட்டது.
 
புலமைப் பரிசில் பெற்று சார்ட்டார்ஹவுஸ் பாடசாலையில் கல்வி கற்ற பேடன் பவல் [[1876]]இல் பிரித்தானிய இராணுவத்தில் இணைந்தார். 1910 இல் ஓய்வு பெற்றார். 1941 இல் [[கென்யா]]வில் காலமானார்.
 
==சாரணியத்தின் நிறுவுனராக==
"https://ta.wikipedia.org/wiki/பேடன்_பவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது