வயாவிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 43:
 
ஒட்டகப்புலம் ஒரு பகுதி, வயாவிளான் கிழக்கு ஒருபகுதி உட்பட 30.12.2015ல் விடுவிக்கப்பட்டது.
 
<big>'''வயாவிளான் மூலத்திற்கான சேர்க்கை:'''</big>
 
வயாவிளான் கிராமம் பலாலி வீதியில் யாழ்ப்பாண நகரில் இருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது. கிழக்கே அச்சுவேலி, வடக்கே பலாலி, மேற்கே குரும்பசிட்டி, தெற்கே வடக்குப்புன்னாலைக்கட்டுவன் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வயாவிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது