கபரோவ்ஸ்க் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

187 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
("Khabarovsk Krai" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
பல்வேறு சீன மற்றும் கொரிய பதிவுகளில் கபரோவ்ஸ்க் பிரதேசம் குறித்த பதிவுகள் உள்ளன. பிரதேசத்தின் தெற்குப் பகுதியில்  ஐந்து அரை நாடோடி இன ஷிவி மக்களும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போ ஷிவி இனத்தவர், கறு நீர் மோகர் இனத்தவரும், கிழக்குப் பகுதியில்  வாழ்கின்றனர்.
 
1643 ஆம் ஆண்டில், உருசிய ஆழ்வாளரான வாசிலி போயர்கோ தன்  படகுகள் வழியாக அமூரை அடைந்து, பின்னர் யாகுட்சுக் நகருக்கு ஒக்கோட்ஸ்க் கடல் மற்றும் அல்டன் ஆறு வழியாக திரும்பினர். 1649-1650 இல் உருசிய தொழிலதிபரும், சாகச வீரருமான யுரோஃபி கபரோ அமூர் கடற்கரையை ஆக்கிரமித்தனர். இதற்கு சீனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால்  அவர்களுடைய கோட்டைகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,  நிர்சின்ஸ்க் உடன்படிக்கை (1689) மூலம் உருசியா இதைக் கைவிட்டதுஇதைவிட்டு வெளியேறியது
 
 
<ref><cite class="citation web">[http://www.chinaforeignrelations.net/node/200 "1689, Nerchinsk - Russia"]. </cite></ref><ref><cite class="citation book">Alexei D. Voskressenski (2002). </cite></ref>
 
பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டில், உருசிய இராசதந்திரியும் தூதருமான நிக்கலை முரவ்வைவோ அமூர் ஆற்றின் கீழ்ப்பகுதி உருசியாவைச் சேர்ந்தது என்று கூறி சீனாவுடன் ஒரு காத்திரமான இராசதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டார்.  1852, ஆம் ஆண்டு முரவ்வைவோவின் தலைமையிலான ஒரு உருசிய படை ஆமூர் மீது படை நடவடிக்கையில் ஈடுபட்டது, இதன் தொடர்ச்சியாக 1857 ஆண்டு உருசிய கோசாக்குகள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் சேர்ந்து நிரந்தரமாக ஆற்றுப்பகுதியில் குடியேறினர்.  1858 ஆண்டு சீன குயிங் அரசு மற்றும் உருசியப் பேரரசு ஆகியவற்றுக்கு இடையில் உருவான ஆய்குன் உடன்படிக்கையின்படி அமூர் ஆற்றின் கீழ்பகுதியில் இருந்து உஸ்ரி ஆற்றின் எல்லைக்கு இடைப்பட்ட பகுதியில் இரு நாடுகளுக்கும் இடைப்பட்ட எல்லை அங்கீகரிக்கப்பட்டது.  மற்றும் பசிபிக் பெருங்கடலை உருசாயா எளிதாக அணுக அனுமதிக்கப்பட்டது.<ref><cite class="citation web">[http://www.chinaforeignrelations.net/node/204 "1858, Aigun - Russia"]. </cite></ref> பின்னர் சீன - உருசிய எல்லை குறித்து  1860 பெய்ஜிங் உடன்படிக்கையில் விவரித்துக் கூறப்பட்டது, முன்பு ஒரு கூட்டு உடைமையாக இருந்த உஸ்ஸூரி பிரதேசம் ([[பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு]]),, உருசியப் பகுதியாக மாறியது.<ref><cite class="citation book">Alexei D. Voskressenski (2002). </cite></ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2139571" இருந்து மீள்விக்கப்பட்டது