"கபரோவ்ஸ்க் பிரதேசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தூரக் கிழக்கு பிரதேசத்தை கபரோவ்ஸ்க் மற்றும் [[பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு|பிரிமோர்ஸ்கை]] என இரண்டாக பிரிந்தது போது நவீன கபரோவ்ஸ்க் பிரதேசம், 1938 அக்டோபர் 20 இல் நிறுவப்பட்டது.<ref name="Established">Decree of October&nbsp;20, 1938</ref>
 
== பொருளாதாரம் ==
== பொருகாதாரம் ==
கபரோவ்ஸ்க் பிரதேசம் உருசியாவின் தூரக்கிழக்குப் பகுதியில் தொழில் வளமிக்கப்பகுதியாக உள்ளது, துரக்கிழக்கு பொருளாதார மண்டலத்தின் மொத்த தொழில்துறை உற்பத்தியில் இப்பிராந்தியம் 30% நிறைவு செய்கிறது. இயந்திர கட்டுமான தொழிலில் பெரிய அளவிலாக வானூர்தி மற்றும் கப்பல் கட்டும் நிறுவனங்கள் இராணுவ தொழில்துறை வளாகங்களைக் கொண்டுள்ளது.<ref name="globalsecurity">http://www.globalsecurity.org/military/world/russia/knaapo.htm</ref> கொம்சோமோல்ஸ்க்-ஆன்-அமுர் வானூர்தி தயாரிப்பு அமைப்பு என்பது தற்போதைய காலகட்டத்தில் பிராந்தியத்தின் வெற்றிகரமான தொழில் நிறுவனமாகவும், சில ஆண்டுகளாக பிராந்தியத்தில் பெருமளவில் வருமானம் ஈட்டக்கூடியதாக உள்ளது.<ref name="globalsecurity">http://www.globalsecurity.org/military/world/russia/knaapo.htm</ref> பிற பெரிய தொழில்கள் மரம் வெட்டுதல், மீன்பிடித்தில், முதன்மை நகரங்களில்  [[உலோகவியல்]] போன்வை ஆகும் இந்தப் பிரதேசம் தன் சொந்த [[கனிமம்|கனிமங்களை]] குறைவாகவே கையாள்கிறது. கோம்சோமோசுகி-ஆன்-அமுர் பகுதி தூரக் கிழக்கின் இரும்பு மற்றும் எஃகு மையமாகும்; வடக்கு [[சக்கலின்|சக்கலினில்]] இருந்து பெட்தோலிய குழாய் வழியாக கபரோவ்ஸ்க் நகரத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற் மையத்துக்க விநியோகம் செய்யப்படுகிறது. அமுர் பகுதிகளில்,  கோதுமை மற்றும் சோயா  சாகுபடி நடக்கிறது. பிராந்தியத்தின் தலை நகரமான கபரோவ்ஸ்க்  அமுர் ஆறு மற்றும் டிரான்ஸ் சைபீரியன் ரயில்வே சந்திக்கும் இடமாக உள்ளது.
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2139572" இருந்து மீள்விக்கப்பட்டது