கபரோவ்ஸ்க் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 52:
|date=May 2015
}}
'''கபரேவ்ஸ்க் பிரதேசம் (Khabarovsk Krai''' ([[உருசிய மொழி|உருசியம்]]: Хаба́ровский край , tr. Khabarovsky kray; IPA: [xɐˈbarəfskʲɪj kraj])  என்பது [[உருசியா|உருசிய]] [[உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகள்|கூட்டமைப்பைச் சேர்ந்த]] ஒரு பிரதேசமாகும் ([[ரஷ்ய கிராய்கள்|கிராய்]]), இது உருசியாவின் தூரக்கிழக்கில் உள்ளது. இப்பிராந்தியத்தின் பெருமாபாலானபெரும்பாலான பகுதிகள் அமுர் ஆற்றின்  [[வடிநிலம்|வடிநிலத்தின்]] தாழ்பகுதியில் உள்ளது என்றாலும்உள்ளதென்றாலும், இப்பகுதி [[பசுபிக் பெருங்கடல்|பசிபிக் கடலைச்பெருங்கடலைச்]] சார்ந்த ஒக்கோஸ்ட் கடலோரப் பகுதி ஊடாக பரவியுள்ள,  பரந்த மலைப்பாங்கான பகுதியியும்பகுதியையும் உள்ளடக்கிய நிலப்பரப்பாக உள்ளது. பிராந்தியத்தின் தலை நகரம் கபரோவ்ஸ்க் நகரம் ஆகும். பிராந்தியத்தின் மக்கள் தொகை: 1,343,869 (2010 கணக்கெடுப்பு).<ref name="2010Census"><cite class="citation web" id="CITEREFRussian_Federal_State_Statistics_Service2011">Russian Federal State Statistics Service (2011). [http://www.gks.ru/free_doc/new_site/perepis2010/croc/perepis_itogi1612.htm "Всероссийская перепись населения 2010 года. Том&nbsp;1" &#x5B;2010 All-Russian Population Census, vol.&nbsp;1&#x5D;]. ''Всероссийская перепись населения 2010&nbsp;года (2010 All-Russia Population Census)'' (in Russian). </cite></ref>
 
இப் பகுதியில் பல்வேறு பழங்குடி மக்களான துங்குசிக் மக்களானமக்களும் (இவின்கர், நிகிடாலர், உல்ச்சர், நனை, ஒரோச், உதேகி) மற்றும் அமுர் நிவிக் ஆகிய மக்கள்மக்களும் வாழ்கின்றனர்.<ref>Chaussonnet, p.109</ref>
 
== நிலவியல் ==
"https://ta.wikipedia.org/wiki/கபரோவ்ஸ்க்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது