பன்னீர்ச் செம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி *திருத்தம்*
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:பன்னீர்ச் செம்பு 1.JPG|right|200px|thumb|பன்னீர்ச் செம்பு]]
'''பன்னீர் செம்பு''' என்பது [[பித்தளை]]யில் அல்லது [[வெள்ளி]]யினால் ஆக்கப்படும் தமிழ் பண்பாட்டோடு சேர்ந்த [[செம்பு]] வகையைச் சார்ந்த ஒரு பயன்பாட்டுப் பொருள். [[கிண்ணம்|கிண்ணத்தைப்]] போன்ற கீழ் பகுதியையும் நீண்டு உயர்ந்த குளாய் போன்ற வடிவில் துளைகள் இடப்பட்ட முனையையும் கொண்டு காணப்படும்.
 
வரி 17 ⟶ 16:
 
இன்றும் புழக்கத்தில் இருக்கின்ற செம்பு இனத்தைச் சார்ந்த இச் சாதனம் ஒருவருக்கு மரியாதை செய்வதற்காக - ஒருவரை அல்லது ஒன்றினை வரவேற்கும் ஒரு சாதனமாக - இன்றும் அது நிறைகுடக் குடும்பத்தோடும் தமிழியல் வாழ்வினோடும் சேர்ந்திருக்கின்றது.
 
== படத் தொகுப்பு ==
{|
|-
| [[படிமம்:பன்னீர்ச் செம்பு 2.JPG|right|200px|thumb]]
| [[படிமம்:பன்னீர்ச் செம்பு 3.JPG|right|300px|thumb]]
|}
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/பன்னீர்ச்_செம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது